நூலகம்

1
1370
Dkn_Daily_News_2017_8145214319230

 

 

 

 

 

எண்ணிலடங்காத
வாசிப்பாளனின் மூச்சு
தேடல்களில் ஆரம்பித்து
தேர்வுகளில்
சுவாரஸ்சியம் தரும்
இதயமும் புது புது பக்கம்
எட்டி பார்த்து புத்துயிர் பெறும் அடுத்தது என்ன
என்று முற்று பெறாத
அறிவை ஆராய்ச்சியில்
அணு அணுவாய் புகுத்தி
கற்று தரும்
இனிய நல் விடயங்கள்
வாழ்க்கையை வளமாக்க
நூலத்தில் நுழைந்திடா
புத்தகம் உண்டோ
இல்லையெனில்
மனிதனுக்கு உயிர் கொடுக்கும்
புத்தகமாய் நானும் பிறந்திடவேண்டும்
காகிதத்தில் வெறுமையாய்
இல்லை
மனிதனின் மூளையை
இயக்கிடும் அறிவாய்
நானும் இருந்திட
நூலகத்தில்
புது உறவாவேன்
பயன் தரும் நூலகத்தில்
ஏடுகளில் சரித்திரமாவேன்

5 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
அழகராஜ் பிரசாந்
அழகராஜ் பிரசாந்
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மிக அருமையான வரிகள்
👌👌👌👌👌👌👌👌👌👌