loader image
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

நம்பிக்கை

0
வேலையில்லா திண்டாட்டம் நாட்டினிலே வெட்டியாய் திரிகிறேன் ரோட்டினிலே பட்டத்திற்கு மதிப்பில்லை நாட்டினிலே வானில் பட்டம் விட போகிறேன் காற்றினிலே வறுமை என்னை வாட்டுகிறது வீட்டினிலே நான் வாழ்ந்து காட்ட வேண்டும் தமிழ் நாட்டினிலே

நட்பு

0
தாேழியாய் வந்தாய் துணையாய் நின்றாய் பூவாய் மலர்ந்தாய் புன்னகையாய் சிரித்தாய் நீ என் கனவு அல்ல மறக்க என்றும் நீ என் நினைவு தாேழி 👭👬

எது வரை யார் …

0
எனக்கென்ன எல்லாம் என்னிடம் என நான்கொண்ட இறுமாப்பெல்லாம் இளக தொடங்கியது இப்போது ... கண்மூடி கிடக்கிறேன் காத்து புகா நெகிழி பையில்  ... காலன் அழைத்துக்கொண்டான் அவன் வசம் ,என உயிருக்கு உறைத்தது உடல் அது தனித்து கிடப்பதினால் ... உயிர் கொடுத்தவரையும் உயிராய் வந்தவளையும் நான் உயிர்...

வலிகளை மறைக்கப்பழகு

0
வலிகளை மறைக்கப்பழகு மறைக்கப்படும் வலிகள் எல்லாம் மறைந்து போகும் என்று ... மறக்காத வலிகள் எல்லாம் நிறைகின்ற விழிகளால் நீங்காது நீடித்து நின்று நின் நித்திரை தொலைக்கும் என்பதற்க்காக ... வலிகள் மறந்து வாழ்க்கையை அதன் போக்கின் வழியில் பயணிக்க வாழ்வின் வசந்தம் வந்தடையும் என்ற நம்பிக்கையில்... வலிகளை மறக்கப்பழகு...

” தோட்டம் “

0
" உன்னில் கரைந்த நான் என்னில் உன்னை உணர்ந்தது என்ன? மண்ணில் கலந்தது நீர், தன்னில் சிலிர்த்து நனைந்ததென்ன வேர்? புரிந்தது! காய்ந்தது வேர், பாய்ந்தது நீர், வேரானேன் நான், நீரானாய் நீ! என்னே! என் சிந்தனை ஓட்டம்! காரணம் உன்...

மரண வாக்குமூலம்

0
இங்கு உச்சரிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் முறை உச்சரிக்கப்பட்ட பின்பே உருவம் கொண்டிருக்கின்றன.... ஏனென்றால் என் வார்த்தைகள் கூட உன்னை காயம் படுத்திவிட கூடாதென்பதால் ... அதிகம் பேசியதில்லை உன்னிடம் ஆனால் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன் ... மனதிற்குள் கதை பல பேசி, மறுமுனையில் மறுதலிக்காமல்...

அம்மா

0
நான் உணவு உண்ணாமல் உறங்க விடுவதில்லை நீ. இன்று உன் கனவு இல்லாமல் உறக்கம் வருவதில்லையே.... உன் உதிரங்களை பாலாக்கி என்னை ஒரு ஆளாக்கினாயே... என் ஆடைகளின் சாயம் போக்கியவள்... என் மனதின் காயம் போக்கியவள்... என் உடல் நிலையின் உயர்வு...

காதல் ரசிகன்

0
தேடல் இனிமையானது நினைவுகள் சுகமானது இதயத்தில் வாழ்வது புதுமையானது புன்னகையே அழகானது பூவே இந்த பெண்ணானது அன்பு என்றும் திகட்டாதது கண்கள் மௌணம்மாய் பேசி கொண்டது மனசு றெக்கை காட்டி பறந்து சென்றது முதல் முறை நான் உன்னை பார்த்தது காதலே உன்னை ரசிக்கிறது

கடந்து போ !! – அவையாவும் குரல்களே!!

அபயம் "அண்ணா!! காப்பாதுங்க" குரல் வந்த திசையை நோக்கி ஓடினான். அந்த ஆள் அரவமற்ற சாலையில், அவன் காதலியின் இறுக்க கைப்பிடியில் இருந்து அவனை தானே விடுவித்துக்கொண்டு! அங்கே நடக்கவிருந்த வன்கொடுமையை தடுக்கும் பொருட்டு தாக்கியதில் அந்த ஆண்...

குறியீட்டு காதல் …

0
          முற்றுப்புள்ளியாய்(.) முடிய இருந்தஎன் வாழ்க்கை , காற்புள்ளியானது (,)உனை கண்டதும் ... அரைப்புள்ளி(;) , முக்காற்ப்புள்ளி(:) எனவளர்ந்த காதல் மேற்கோள்ப்புள்ளியாய்(')மேன்மைப்பெறும் என இருந்தேன் ... அடைப்புக்குறியாய்() எனை காப்பாய்என்ற என் நினைவு நீ போட்டசதவிகிதக்குறியால்(%) சிதைந்துப்போனது...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!