தமிழால் தமிழ் வளர்ப்போம்…

0
29525

தமிழால் தமிழ் வளர்ப்போம் என்ற முதன்மை நோக்கில் உலகளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலம் தமது எண்ணங்களை படைப்புக்களாக கதை, கவிதை, கட்டுரைகள், மின்நூல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்புகள், நூல்விமர்சனங்கள் என புதிய,வளர்ந்துவரும் எழுத்தாளர்கள் முதல் பிரபல எழுத்தாளர்கள் வரை தங்களது பன்முகத்தன்மையினை பிரதிபலிக்கவும் தங்களது பயனுள்ள படைப்புகள் மூலம் உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் வாசகர்களை சென்றடையும் வகையிலும் நீர்மை வலைத்தளம்இயங்கி வருகின்றது. இந்த காணொளியில் இலகுவாக அறிய முடியும்

இப்போது நீர்மை வலைத்தளம் தனது பயணத்தில் இணைந்து கொள்ள தன்னார்வமுள்ள தொண்டர்களை இணைத்துக்கொள்ள விரும்புகின்றது. நீங்கள் 15 வயதுக்கு மேற்பட்ட ஒரு நபர் எனில் இப்போதே நீங்கள் எங்களுடன் தன்னார்வலராக இணைந்து கொள்ள முடியும். கீழ்வரும் படிவத்தை பூர்த்தி செய்து இப்போதே நீர்மை வலைத்தளத்தின் தொண்டராக இணைந்து கொள்ளுங்கள்.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க