குறிச்சொல்: Tamil poems
கன்னிக் கவிதை
குவளயம் கிறுகி
குறையும் என் வாழ்நாளை
குழந்தைக் குறும்புடன்
குறுகியதாய் காலம் கழித்தேன்-அக்
காந்தள் மலர்
கண்களை காணும் வரை
காலன் காட்டிய
காட்சியில் வந்த
கன்னியின் வதனம்
கண்முன்னே கண்டபோது
காணாத இன்பமெல்லாம்
கணப்பொழுதில் கண்டு களித்தேன்
கடிமலர் அவள்
கரிகாலன் நான்
காதலர்களாக கலந்திட்டோம்
கனவில்
களிப்பில் திளைத்து
கவிதையாக கிறுக்கினேன்
கன்னியின் காதலனாக அல்ல
கன்னிக்கவிஞனாக......
உனக்கு நான்
உன் பிறப்பின்அர்த்தம் நான்தான் எனபுரிய வைக்க உனக்கு காலம்பலகரைந்திருக்கலாம்
எனக்கானவன் நீதான்என உணர்ந்துகொள்ளஉன் காதலொன்றேபோதுமாகி விட்டது எனக்கு..
நான் மகாகவி
முண்டாசு சிரம் கட்டி
முறுக்கு மீசை மிரட்டி உருட்ட
புருவமுயர்ந்த கூர் கண்கள்
அநீதிகளுக்கு அக்கினி மூட்ட
கறுப்பு அங்கி மேலுடுத்து
பருவம் தெரியா உருவமாய்
பார்ப்போரை அஞ்ச வைக்கும்
இப் பாரதியை அறிந்ததுண்டோ?
தமிழ் என் உயிர் மூச்சு - என்றும்
தளராது என்...
தன்னம்பிக்கை தான் வாழ்க்கை
வேதனைகள் சாெல்ல முடியவில்லை
சந்தாேஷமாய் இருக்க முடியவில்லை
விடியல் வர வில்லை
வெளிச்சம் வந்து சேரவில்லை
கண்ணீர்க்கு பஞ்சம் இல்லை
கடவுள்ளுக்கு இரக்கம் இல்லை
வேலை இன்னும் கிடைக்கவில்லை
வசந்தம் வாசல் தேடி வர வில்லை
வாழ்வுக்கு அர்த்தம் புரியா வில்லை
மாற்றம் இன்னும் நடக்க...
கல்லூரி நாட்கள்
கல்லூரியில் சுற்றி திரியும்
பறவையாய் இருந்தோம்
பல பெயர்களில் அன்பாய்
அழைத்தோம்
சிறு சிறு தவறுகள் தெரியாமல்
மறைத்தோம்
தேவை இல்ல வெட்டி பேச்சு
அதிகம் பேசுவோம்
பல தேவதைகள் பின்னால்
சுற்றுவோம்
திரும்பவே பெற முடியாத
நாட்கள் எண்ணி தினம் ஏங்குகிறோம்
அவை என்றுமே மறக்க முடியாத கல்லூரி...
வெற்றி கொள்வேன்
வெற்றி கொள்வேன்
அன்பு காதலி! ஆயிரம் இதழ்களின் முத்தம்
அன்று நீ தொடங்கி எழுதிய மடல்
உன் கண்டதும் விழிகள் கசிந்தன கண்ணீரை
என் மனதைக் கவர்ந்த இன்னுயிர்க் கலையே
பனிமலையில் காக்க நெடுக்கும் குளிரில்
பாறைகள் நீர் காலெல்லாம் நோக
எப்படி...
பெண் பிம்பம் நீ
கண்களை மூடினால் கனவாய்
வருகிறாய்
கண்ணாடி பார்த்தல் அழகாய்
தெரிகிறாய்
மழை சாரலில் துளியாய்
தோன்றினாய்
மௌனராகமாய் மனத்தில்
விசினாய்
மயக்கும் கண்களில் என்னை
தீண்டினாய்