loader image
முகப்பு குறிச்சொற்கள் Anjana

குறிச்சொல்: Anjana

பெண்

1
        உடலும் சதையுமாய் உயிர் தந்தவள்.இருளை நீக்கி ஒளித் தரும் வெள்ளை உள்ளம் கொண்டவள்.அன்பெனும் அளப்பரிய கொடையை எல்லையின்றி வழங்கும் தெய்வமானவள்.உலகின் உன் குரல் ஓங்காரமானவள்.பெண்ணே நீதான் பல அவதாரமானவள்.தைரியம் கொண்டு கனவுகள் நனவாக்க...

பேசாதே…!!!

0
        பொறுமை இழந்து தவறியும் உத்தமர்கள் வாழ்வை இருளாக்க வீண் வார்த்தைகளை பேசாதேகாலம் தாழ்த்தி இழிவாக யாரையும் எடை போட்டு சொல்லில் அடைபடாத துயர் தரும் சொல் பேசாதே.விரும்பியவர்கள் தவறு செய்தாலும் செய்யா விட்டாலும்...

கொரோனா

1
எல்லை கடந்து வந்து உயிரை குடித்தாய் எங்கும் தொற்றி கொண்டு உலகை ஆள வந்தாய் மனிதர்களை அவதியுற வைத்து முடக்கி விட்டாய் கடன் பட்டு கட்டி முடிக்க முடியாத நிலைமையை உருவாக்கி விட்டாய் சிந்திக்க ‌நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாரை...

கனவு

2
நித்தம் உந்தன் நினைவு இருள் கண்டும் கலையா கனவு உன்னை சந்திக்க விரும்பும் உறவு என்னைப் பற்றி என்ன எண்ணுகிறாய் கூறு நித்திரை இல்லையடி என்னுள் சுவர்க்கமாய் நீயடி உலகம் அமைதி கொண்டதும் என் கனாவில் வந்து போனதும் நீ என்பதை அறியவில்லை நானடி விடியாத...

கண்ணாமூச்சி

1
        தேடும் தொலைவில் உன்னை தொலைத்ததுஎன் விழியின் சதியா?இன்று உறங்காமல் உன்னையேதேடி என்னை தொலைத்தேன் இதுதான் விதியா?தென்றலை தூதுவிட்டேன்உன்னிடம் வந்ததா அறிய ஆவல்?என் காதலிபோதும்! கண்ணாம்பூச்சி விளையாட்டு...பிரிவினை என் இதயம் தாங்காது எப்போதும்.என் இமை...

இச்சை

1
        வாழ்வதற்கிடையில் இச்சை நிலைமாறும் உலகில் நிமிடத்திற்கோர் போர்வைபோராடும் வாழ்வில்நித்தம் நித்தம் ஆசைகொள்ளை கொள்ளஅளவோடு கணக்கு வறுமை போட்டதுகுட்டி குட்டியாய் முளைக்கும் போதெல்லாம் முட்டு போடசிந்தை மாறினாலும் யாதார்த்த உலகு வண்ணமயமாக மிளிர இதயத்தோடு...

காகிதம்

1
        வெறுமையானபக்கங்களை நானும் ஒருமுறை முற்றுப் புள்ளியிட்டு தொடரத்தான்நினைக்கிறேன்... அந்த புள்ளியில்ஏனோஇதயத்தின் கறைபடிந்த வறுமை சுவடுகள்கிறுக்கல்களாய் கரைந்திட்டால்என் விழிகளும்வெள்ளத்தில் மூழ்கி.கடைசியில்காகிதம் வெறுமையாய் மனம் கிடந்திடுமேஇப்போது .. என்னவென்று ஆரம்பிக்க மனமே        

இயற்கை எழில்

0
        தானாய் உருவாகி வையகம் எங்கும் காட்சி புலனாகிநித்தியமாய் என்னில்அசுத்தமான சுவாசக்காற்று தந்து நுழைந்தாய்.அடியவன் நான் உன் அழகினில் ஸ்தம்பித்து பிரமித்து போகவே மனம் இயற்கையில்லயித்து கொஞ்சம்பிடிவாதமாய் உறைந்ததுகண்களுக்கு விருந்தாய்பிரம்மனும் மோகனமாய் படைத்து விட்டான் இயற்கை...

நூலகம்

1
          எண்ணிலடங்காதவாசிப்பாளனின் மூச்சுதேடல்களில் ஆரம்பித்துதேர்வுகளில்சுவாரஸ்சியம் தரும்இதயமும் புது புது பக்கம்எட்டி பார்த்து புத்துயிர் பெறும் அடுத்தது என்னஎன்று முற்று பெறாதஅறிவை ஆராய்ச்சியில்அணு அணுவாய் புகுத்திகற்று தரும்இனிய நல் விடயங்கள்வாழ்க்கையை வளமாக்கநூலத்தில் நுழைந்திடாபுத்தகம் உண்டோஇல்லையெனில்மனிதனுக்கு உயிர்...

மெழுகுவர்த்தி

0
        இருளை விலக்கி ஒளி தரும் தன் நிலை மறந்து உருகிடும் தவித்திடும் உயிர்க்கு உறவாய் இருந்திடும் என் கண்ணீர் வற்றி போகும் வரை உன்னோடு துணையாய் நான் இருப்பேன்அச்சம் கண்டு நடுங்கி விடாதேஎன்னை பற்ற...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!