loader image
முகப்பு குறிச்சொற்கள் Tamil website

குறிச்சொல்: tamil website

உயிரே உனக்காக..

        தென்றல் எனைக் கண்டு வியக்கிறது // திங்களும் எனைக் கண்டு சிரிக்கிறது // தேவ மங்கையரும் வெட்கித்தான் போகின்றனரே// உயிரே உனக்காக உறங்காமல் காத்திருக்கும்// இவளைக் கண்டே இத்தனையும் புரிகின்றனர்.//        

காதல் தந்த காயங்களோடு..

        உன் காதல் தந்த காயங்களோடு கர்ப்பிணித் தாயாய் என்னுள் உருமாறுகிறது என் இதயம் புவியீர்ப்பு விசை போல் என்னுள் என் காதல் இருப்பதால் உன்திசை நோக்கி உன் நினைவுகளை...

காகிதம்

1
        வெறுமையானபக்கங்களை நானும் ஒருமுறை முற்றுப் புள்ளியிட்டு தொடரத்தான்நினைக்கிறேன்... அந்த புள்ளியில்ஏனோஇதயத்தின் கறைபடிந்த வறுமை சுவடுகள்கிறுக்கல்களாய் கரைந்திட்டால்என் விழிகளும்வெள்ளத்தில் மூழ்கி.கடைசியில்காகிதம் வெறுமையாய் மனம் கிடந்திடுமேஇப்போது .. என்னவென்று ஆரம்பிக்க மனமே        

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12

        விடுமுறையில்  தாயகத்திற்கு பயணம் கூடாரம் தீப்பிடித்த அன்றும் மறுநாளும் உடலிலும், மனதிலும் சக்தியே இல்லை. மனம் கவலையுற்றுருந்ததால், எதையும்செய்வதற்கு உடல் ஒத்துழைக்கவில்லை. அடுத்த சில நாட்களில் அனைவரும்...

ஃபீனிக்ஸ் (Phoenix)

0
        எகிப்திய, கிரேக்க ரொமானிய தொன்மவியலில் குறிப்பிட்டிருக்கும் தானே தீக்குளித்து பின்னர் தன் சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் தீப்பறவையாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது ஃபீனிக்ஸ் பறவை . மறுபிறப்பின் அம்சமாக...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11

      திக்ரித், சதாம் ஹுசைன் பிறந்த ஊர். இது ஈராக்கின் வடக்குப்பகுதி, எல்லை தாண்டினால் துருக்கி. ஐரோப்பாவை ஒட்டியிருப்பதால் பசுமையாக இருக்கும் இப்பகுதி. நான் தங்கியிருந்த...

டுட்டன்காமன் (TUTAN KHAMEN)

0
        டுட்டன்காமன் புது எகிப்திய ராஜ்ஜியத்தின், பதினெட்டாவது வம்சத்தில் வந்த பதின்மூன்றாம் மன்னன். கி.மு1342 முதல் கி.மு 1325 வரை வாழ்ந்தார் இவர். இவரது ஆட்சிக்காலம்...

நான் சென்ற பாதையில்…

0
        விந்தையான உலகமிதில் முடிவிலியாய் விடியல்களின் முடிவு- அதில்எந்தையின் கரம் பற்றி- நான் எட்டி வைத்த காலடிச்சுவடு எல்லாம் என் சிறுமூளைக்குள் எவ்வாறு தான் புதைந்துள்ளதோ... அழகான நினைவுகள்- என்...

கடைசி முத்தம்

0
        யுத்த களத்தில் ஓர் கடைசி முத்தம்இதழ்கள் மீதும் ஈர ரத்த வாசம்பனியில் உறையும் உடம்பின் மீதம்மனிதம் கேட்க்கும் பலி உயிர்களின் சாேகம்இயற்கையின் படைப்பில் மனிதனே மிருகம்இனியும் ஏன்...

இயற்கை எழில்

0
        தானாய் உருவாகி வையகம் எங்கும் காட்சி புலனாகிநித்தியமாய் என்னில்அசுத்தமான சுவாசக்காற்று தந்து நுழைந்தாய்.அடியவன் நான் உன் அழகினில் ஸ்தம்பித்து பிரமித்து போகவே மனம் இயற்கையில்லயித்து கொஞ்சம்பிடிவாதமாய் உறைந்ததுகண்களுக்கு...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!