loader image
முகப்பு குறிச்சொற்கள் Tamil competition 2020

குறிச்சொல்: Tamil competition 2020

நான் சென்ற பாதையில்…

0
        விந்தையான உலகமிதில் முடிவிலியாய் விடியல்களின் முடிவு- அதில்எந்தையின் கரம் பற்றி- நான் எட்டி வைத்த காலடிச்சுவடு எல்லாம் என் சிறுமூளைக்குள் எவ்வாறு தான் புதைந்துள்ளதோ... அழகான நினைவுகள்- என்...

கடைசி முத்தம்

0
        யுத்த களத்தில் ஓர் கடைசி முத்தம்இதழ்கள் மீதும் ஈர ரத்த வாசம்பனியில் உறையும் உடம்பின் மீதம்மனிதம் கேட்க்கும் பலி உயிர்களின் சாேகம்இயற்கையின் படைப்பில் மனிதனே மிருகம்இனியும் ஏன்...

இயற்கை எழில்

0
        தானாய் உருவாகி வையகம் எங்கும் காட்சி புலனாகிநித்தியமாய் என்னில்அசுத்தமான சுவாசக்காற்று தந்து நுழைந்தாய்.அடியவன் நான் உன் அழகினில் ஸ்தம்பித்து பிரமித்து போகவே மனம் இயற்கையில்லயித்து கொஞ்சம்பிடிவாதமாய் உறைந்ததுகண்களுக்கு...

நூலகம்

1
          எண்ணிலடங்காதவாசிப்பாளனின் மூச்சுதேடல்களில் ஆரம்பித்துதேர்வுகளில்சுவாரஸ்சியம் தரும்இதயமும் புது புது பக்கம்எட்டி பார்த்து புத்துயிர் பெறும் அடுத்தது என்னஎன்று முற்று பெறாதஅறிவை ஆராய்ச்சியில்அணு அணுவாய் புகுத்திகற்று தரும்இனிய நல் விடயங்கள்வாழ்க்கையை...

சிறையிருக்கும் மூளை

0
          பிறப்பும் இறப்பும் இடைநடுவே ஒரு சுயமில்லாத என் வாழ்க்கை இருவர் தெரிந்து செய்த  விபத்து ஒன்று நினைத்திராக் கனத்தில் நிகழும் விபத்து ஒன்று.  நான்கு கால் மனிதனாய் தவழ்ந்து மறைந்த காலம் என் சிந்தனை எனக்கானது. என் செயல்கள் இரு கரங்கள் எனும்...

மெழுகுவர்த்தி

0
        இருளை விலக்கி ஒளி தரும் தன் நிலை மறந்து உருகிடும் தவித்திடும் உயிர்க்கு உறவாய் இருந்திடும் என் கண்ணீர் வற்றி போகும் வரை உன்னோடு துணையாய் நான் இருப்பேன்அச்சம்...

அன்பெனும் மழையிலே

        மழைபொழியா பூமி தன் உள்ளிருப்புக்களில்வெறுமைபூண்டுவெடித்துச் சிதறுவது போல்அன்புக்கு ஏங்குது ஆழ்மனது... பருவத்து மாற்றங்களால்தொலைந்துபோனஅன்பின் வார்த்தைகளை எண்ணி நொந்து கொள்ளும்நானொரு அன்பின் அநாதை.... கேளாமல்என் சோகங்களை கடன் வாங்கும்கள்ளமில்லாஒரு வெள்ளை மனத்தின்உயிர்...

ஆட்டம்காட்டும் அண்டங்காக்கைகள்

        ஒருமுகத்தின்முகவரி தேடி தலையை ஒருக்களிக்கும்ஓரவிழிப் பார்வையில்கவனம் சிதறாமல்மனசெங்கும் உக்கிரம் முன்னோர் ஜாடயைமுதுகில் சுமந்தபடிவெறிபிடித்துவிரக்தியில்ஆலாய்ப் பறக்குது புனித தசைகளில் ஊறும் ரத்தச்சுனையை ருசிக்கஜாதகசித்திரம் புறட்டுதுகொத்திக் கிழிக்கும்தன்கூரிய அலகில்... மஞ்சள்நிறம் தேடும்மதிகெட்ட காக்கைமூக்கறுபட்டும் இன்னும், குயிலின்இதயத் தித்திப்பைஎண்ணி ஏங்கியபடிகுசலம்...

போட்டித் திகதிகள் நீடிப்பு !

0
        போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கவிதை, கதைப்போட்டி- ஜுலை 2020 இன் போட்டித் திகதிகள் நீடிப்பு !போட்டியாளர்கள் தங்களது படைப்புக்களை மேலும் ஒரு மாதம் வரயிலும்...

அப்பா

1
        நெஞ்சில் சுமந்து உள்ளன்பை கொட்டி பக்குவாமாய் எம்மை பாதுகாத்த உறவேஅழும் போது துடித்திடும் உள்ளம் உனதேஅழாதே என சமாதனம் செய்யும் அன்பு உனதே பட்டினியால் தான் இருந்தாலும் தன்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!