நட்பு

0
164

 

 

 

 

நட்பு என்பது மேகமல்ல கலைவதற்கு

அது உறவின் பாலம்

நட்பிற்கு பிறப்பு உண்டு ஆனால் இறப்பு கிடையாது 

நட்பு எப்போதும் வற்றாத நதியாய் ஓடிக்கொண்டே இருக்கும்

அதில் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்

முடிவு என்ற ஒன்று கிடையாது…

 

 

 

 

 

இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க