என் தாய்…

59
30730

பால்நிற மேனி கொண்டு
பசுமையான பேச்சோடு
பதினைந்து வயதினிலே
பருவம் அடைந்த புதுப்பூவாய்
பக்குவப்படா நிலையினிலே
ஆங்காங்கே தலை நரைத்து
முகம் முழுக்க தாடியும்
மண்நிற மேனியும் கொண்டு
கம்பீர தோற்றம் கொண்ட என் தந்தை
உன்மீது காதல் கொண்டு
உன் வாலிபத்தை சிதைத்தமைக்கு மன்னிப்பாயா….

பச்சை பசுமை கொண்ட
வயல்வெளியில் நீ நடந்துவர
வாலிபம் களையாத என் தந்தை
உன் முயல் போன்ற நடையிலும்
குயில் போன்ற குரலிலும்
தன் மனதை தவறவிட
அக்கனம் உன் தந்தையிடம் பெண் கேட்க
ஆவசே குரல் கொண்டு அருவாளை அவர் நீட்ட
ஓடிவந்து தட்டிவிட்ட நீ
கட்டினால் இவரைத்தான்
இல்லை என் வாழ்வே வெள்ளைத்தாள்  என
ஒரே வார்த்தையில்
அனைவர் வாயும் அடைத்துவிட்ட
உன் மனம் அன்று உடைந்திருந்தால் மன்னிப்பாயா….


பட்டுச்சாரி நீ கட்டி
பட்டாடை என் தந்தை உடுத்து
பங்கூனி மாதத்திலே பலபேர் முன்னிலையில்
பத்துப்பேர் எதிர்த்துநிற்க மணமேடை நீ புகுந்தாய்
பதுங்கிய மனம்கொண்டு
பயந்த முகத்தோடு
பதினைந்து வயதினிலே
உன் வாழ்வை சிறையில் தள்ளிவிட்ட
பிடிவாத நிலை கொண்ட
குணத்தை மன்னிப்பாயா…..

அடுக்குமாடி வீடு இல்லை
அயலவர்கள் அதிகம் இல்லை
வயதான மாமியாவுடன்
ஆடு மாடு சுற்றியிருக்க
ஆங்காங்கே கோழிஇ வாத்து கத்தித் திரிய
ஆறுதலாய் சிறுவார்த்தை
உன் தாய் சொல்லியனுப்ப
அடுப்பங்கரை உடன்நாடி
மூணுகொத்து சோறு வைத்தாய் முழுக்குடும்பம் சுற்றியிருக்க
புதுப்பெண் கோலங்கலையா நிலையில்
உன் கை சூடு கண்டமைக்கு மன்னிப்பாயா…..

நினைத்ததெல்லாம் வாங்கித்தந்தார்
நிம்மதியாய் வாழ விட்டார்
ஊர் சுற்ற இடமளித்தார்
உறவினரை மதித்திருந்தார்
வாரத்தில் ஒருமுறை
குடும்பம் கூட வழிவகுத்தார்
சமையலறை வேளையிலும் தன்
பங்களிப்பை செலுத்தி வந்தார்
காதல் காவியமாய்
உன் வாழ்வை வடிவமைத்தார்
உன்னோடு அவர் இருந்து
உன் மனச்சுமையை இறக்கி வைத்தார்
உனை அவர் கடும் வார்த்தை
வடு வைத்து தாக்கியிருந்தால் மன்னிப்பாயா….

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
59 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Jensil khan
Jensil khan
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Its very interesting and excellent

M.t.a.sathath
M.t.a.sathath
பதிலளிக்க  Jensil khan
4 years ago

Ya very interested

A. SAMEEL
A. SAMEEL
பதிலளிக்க  Jensil khan
4 years ago

Interested

Faris
Faris
பதிலளிக்க  Jensil khan
4 years ago

Nice

Waheed
Waheed
பதிலளிக்க  Jensil khan
4 years ago

Good writer

Bindhu Ameer
Bindhu Ameer
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice mind bowling

M.t.a.sathath
M.t.a.sathath
பதிலளிக்க  Bindhu Ameer
4 years ago

👏👏👏👏👏

A. SAMEEL
A. SAMEEL
பதிலளிக்க  M.t.a.sathath
4 years ago

👍👍👍😍❤️❤️

A.samsuna
A.samsuna
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Very nice lines

M.t.a.sathath
M.t.a.sathath
பதிலளிக்க  A.samsuna
4 years ago

Ya nice

Gobikrishna D
பதிலளிக்க  M.t.a.sathath
4 years ago

Yes…

Ali.
Ali.
பதிலளிக்க  A.samsuna
4 years ago

👍👍👍👍👍

Ahamed Shukry Abdul Azeez
Ahamed Shukry Abdul Azeez
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அருமையான வரிகள்….
வாழ்த்துக்கள்

Binth Anver
Binth Anver
பதிலளிக்க  Ahamed Shukry Abdul Azeez
4 years ago

அருமை👍👍

M.t.a.sathath
M.t.a.sathath
பதிலளிக்க  Ahamed Shukry Abdul Azeez
4 years ago

அருமை

A.l.musanmil
A.l.musanmil
பதிலளிக்க  Ahamed Shukry Abdul Azeez
4 years ago

Hm ya arumai

Asf. Akeel
Asf. Akeel
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice அருமை

A. SAMEEL
A. SAMEEL
பதிலளிக்க  Asf. Akeel
4 years ago

Ya Arumai

Fathima Nuzra
Fathima Nuzra
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice

Binth Anver
Binth Anver
பதிலளிக்க  Fathima Nuzra
4 years ago

Ya nice

Gobikrishna D
பதிலளிக்க  Fathima Nuzra
4 years ago

(y)

Mohamed shazz
Mohamed shazz
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice lines

Binth Anver
Binth Anver
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superrrr

Mt.a.sathath
Mt.a.sathath
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அழகான வரிகள்😍😘😍😘

Ali.
Ali.
பதிலளிக்க  Mt.a.sathath
4 years ago

A.Aasir
A.Aasir
பதிலளிக்க  Mt.a.sathath
4 years ago

😘

M.t.a.sathath
M.t.a.sathath
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

உன் வரிகளில் 💙💗

Ali.
Ali.
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

👍👍👍👍👍👍

Ali.
Ali.
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Un kavi 👍👍👍

A.Aasir
A.Aasir
பதிலளிக்க  Ali.
4 years ago

😘🤩😍

A. SAMEEL
A. SAMEEL
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Thaaai superr

A.subair
A.subair
பதிலளிக்க  A. SAMEEL
4 years ago

தாய்😍

A.Aasir
A.Aasir
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Excellent

M.s.Hafrina
M.s.Hafrina
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Super

S.sharaf
S.sharaf
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மன்னிப்பாயா 👌👌

mohamed Asmina
mohamed Asmina
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அருமையான தாய்

M.s.Hafrina
M.s.Hafrina
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மன்னிப்பு கேட்டும் முறை😍😘

A.jameel
A.jameel
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

நன்றி சொல்ல தாயே வார்த்தை இல்ல எனக்கு

A.subair
A.subair
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice

A.subair
A.subair
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

😘😍

S.aliyar
S.aliyar
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

வர்ணனை சூப்பர்

Aara.fathi
Aara.fathi
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

💙💦💘👌👌👌

Faris
Faris
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Super

Nizar
Nizar
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superbbbbb

Ml.Nizar
Ml.Nizar
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

தாய் இவள் நம் வாழ்வின் ஒளி நம் நடத்தையின் வழி இவளை வரிகளால் அலங்கரித்த உனக்கு வாழ்த்துக்கள்.

Ml.Nixaru
Ml.Nixaru
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Youe are the best writer and your have best equality keep it up dr

கடைசியாக திருத்தப்பட்டது 4 years ago வழங்கியவர் Ml.Nixaru
Jahana
Jahana
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice super

F.rijana
F.rijana
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superrb

M.saraf
M.saraf
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அருமையான கவிதை

A.l.musanmil
A.l.musanmil
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superrb

M a.ADEMLEBBAY
M a.ADEMLEBBAY
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

You have a good future dr

Gobikrishna D
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Great…

Gobikrishna D
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

How many subscribed neermai for notification?

East N' West on Board Booking
East N' West on Board Booking
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice…