loader image
முகப்பு குறிச்சொற்கள் Tamil Kavithaikal

குறிச்சொல்: Tamil Kavithaikal

Get a Verified Digital Certificate as a Neermai Volunteer – Make...

0
Are you passionate about making a positive impact in your community? At Neermai, we believe that true success isn’t just measured by what you...

மெழுகுவர்த்தி

1
            எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போல தான்......தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும்.....அருகில் சென்று பார்த்தால் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்          

கண்ணாமூச்சி

1
        தேடும் தொலைவில் உன்னை தொலைத்ததுஎன் விழியின் சதியா?இன்று உறங்காமல் உன்னையேதேடி என்னை தொலைத்தேன் இதுதான் விதியா?தென்றலை தூதுவிட்டேன்உன்னிடம் வந்ததா அறிய ஆவல்?என் காதலிபோதும்! கண்ணாம்பூச்சி விளையாட்டு...பிரிவினை என் இதயம் தாங்காது எப்போதும்.என் இமை...

என்னவனுக்கு ஒரு கவிதை!!!!..

2
      *உனக்காக  என் கவிதை......* ❤️❤️ என்னவனே என்னோடு பேசி சில நாட்கள்  ஆகி விட்டது..... என் மனமும்  என் செவிகளும் தவிக்கிறது  உன் குரல் கேட்க..... உன் அழைப்பை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன் நான்.... இரவில் உறக்கம் இல்லாமல்.... பகலில்...

ஒருதலையாய்❣

1
        நிமிடங்கள் தாண்டி மணித்துளிகடந்துநாட்களும் களவாடப்பட்டு ஆண்டுகள் பல எட்டியுகங்களில் கால்வைத்த பின்பும்பசிதூக்கம்மறந்துபகல்இரவுதொலைத்து விழியோடு விழிசேர்த்துவிரலோடு விரல்கோர்த்துதாயாக நீ மாறி தலை கோதி நான்தூங்கதோளோடுதோள்சாய்ந்து துயரனைத்தும்சொல்லியழபார்நீங்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன் உனக்காக ❣❣❣❣❣❣❣❣        

வண்ணவெறி

        நிழலுக்கு நியமமில்லை நிர்க்கதியாய் போன பின்னேநிம்மதியே கலைந்து நிதம் சந்நிதியை தேடிடுதேசெங்குருதி புனல்களிலே வர்ணச் சாயம் கலப்பதென்னசெருக்குடனே விரல் தூக்கி விரட்டியடிக்க பார்ப்பதென்ன சதையும் வலை நரம்பும் சரீர கூடு நிரப்பும்சாமானிய பிறவியிலே சமவுடமை...

உள்பெட்டி( inbox) ப்ரியனுக்கு!!

            வசிய இருட்பாவில்பிரிய வார்த்தைகளைவளரவிட்டுநேசம் என்றும்பாசமென்றும்சீவிச் சிங்காரித்தசெல்லங் கொஞ்சல்களும் பொழுது போக்கிற்கும் உங்கள்பொல்லாத ஆசைகளும்நட்பு என்றும் காதல் என்றும்ஏகாந்த பொழுதுகளில்தாகம் தீர்க்கும்தட்டச்சு மோகங்களும் கூச்சம்மின்றி நீங்கள் கைகுலுக்கும் ஆசை கண்டு முட்டுவதா ?குத்துவதா எனத்தெரியாமல்நான்..!!! என்கதவடைப்புகாரியங்கள் கண்டுநெருப்பு சாட்டைகள்...

ஒட்டிக்கொள்ளும் புன்சிரிப்பு

    புன்னகைச்சாரல்பூவைவிட மென்மையாகபாலைவிட வெண்மையாகஉள்ளத்தை நனைத்தேஉயிர்மூச்சுடன் உறவாடிப்போகும், , அகத்தின் அன்பையும்முகத்தின் பண்பையும்தாங்கும்,இரண்டங்குலப் புன்னகைஅது... பகலில்கூட பயமுறுத்தும்சிடு மூஞ்சிகளேஉங்கள் தாழ்வுச்சிக்கலால்வசீகரிக்கும் ஆயுதமெனபுன்னகையை குறைசொல்லித் திரியாதீர்கள்... வெளிப்பூச்சு அழகி(கர்)களே உங்கள் வேஷம் புன்னகையின்சிறுநேரப் பழக்கத்தில்காணாமல் போகலாம்இல்லை,ஒதுங்கிக் கொள்ளலாம் ஓ மனித விகாரங்களேஇந்த...

உணவுத் தெய்வம்

0
        ஏர் பூட்டி உழுதுவிட்டு உழுத மண்ணில் நீர் பாய்ச்சி வரம்பு முழுதும் சேறடிச்சு சேற்றுக்குள்ள விதை எறிஞ்சு எறிஞ்ச விதை முளைச்சு வர ஏழைமனம் குளிருதையா...... முளைச்சு வரும் நெற்பயிரு முளமளவு வளந்திருச்சு வயல்...

ஊமைக் காதல்

        நான் உன்னை பார்த்து கூட இல்லைஉன் குரலை மட்டும் கேட்டே உன்னைகாதல் செய்தேன். நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லைஎன்று நினைத்தேன்நான் உன்னிடம் அழகை எதிர்பார்க்கவில்லைஉன் குணத்தை மட்டுமே ரசித்து உன்னை காதல் செய்தேன். நீ சென்னதை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!