இயற்கை எழில்

0
1956

 

 

 

 

தானாய் உருவாகி
வையகம் எங்கும்
காட்சி புலனாகி
நித்தியமாய் என்னில்
அசுத்தமான சுவாசக்காற்று
தந்து நுழைந்தாய்.
அடியவன் நான்
உன் அழகினில்
ஸ்தம்பித்து பிரமித்து
போகவே
மனம் இயற்கையில்
லயித்து கொஞ்சம்
பிடிவாதமாய் உறைந்தது
கண்களுக்கு விருந்தாய்
பிரம்மனும் மோகனமாய்
படைத்து விட்டான்

இயற்கை எழில்
உனையே
விடியல் நோக்கி
வரும் ஆதவன் பளிச்சென்று
வானில் உதித்தானே
என் இதயத்திலும்
சலிக்காமல் செவ்வானம்
சித்திரம் ஆனதே
உன் சிறையில் நானும்
சுதந்திரமாய்
உலா வரவே இந்த ஜென்மம்
போதாதடி
இயற்கை
எழிலே……

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க