நீ நீயாக இருந்தால்

0
567
c23342d83f64445a928d0db01c4980cf

நீ தனியாக  இருந்தால் நான் துணையாக இருப்பேன்
நீ கனவாக இருந்தால் நான் நினைவாக இருப்பேன்
நீ கடலாக இருந்தால் நான் அலையாக இருப்பேன்
நீ கண்ணாக இருந்தால் நான் இமையாக இருப்பேன்
நீ இரவாக இருந்தால் நான் பகலாக இருப்பேன்
நீ நிலவாக இருந்தால் நான் ஒளியாக இருப்பேன்
நீ கவிதையாக இருந்தால் நான் வார்த்தையாக இருப்பேன்
நீ நீயாக இருந்தால் நான் உன் உயிராக இருப்பேன்

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க