நண்பர்கள்

0
1913
images (25)

நண்பன் என்பவன் நம் சந்தோஷம்…..

நம் மகிழ்ச்சிக்கு வித்து….
நம் வளர்ச்சியின் உந்துதல்…..
நம் கவலைகளுக்கு மருந்து…..
நம் தைரியத்தின் காரணம்……
நல்லது கெட்டதிற்கு துணை……

நம் திருமணத்தில் அவன் நமக்கு வலதுகை….
அவன் நமக்கு
மச்சான்,மாப்ள,மச்சி,பங்கு,இன்னும் என்னென்னவோ………..

நண்பனுக்கான திரைப்படங்கள் பல,
திரைஇசைப்பாடல்கள் பல,
திரைவசனங்கள் பல….

மாதா, பிதா ,குரு ,
நல்ல நண்பன், கடவுள்..

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க