குடிப்பழக்கம்

0
658
Img-1593368759864

வாலிப மோகத்தால்;
குடியைத் தொடங்கி,

பின் பொழுதுபோக்கென அதில் ஈடுபட்டு,

படிப்பினை பாதியில் விட்டு,

பின் அதுவே கதியென ஆகி,

மனமும் உடலும் சிதைந்த பின்

ஞானம் அற்று,

வழக்குகள் புரிந்து,
வாழ்க்கை இழந்து,
சொத்திழந்து,
சுகமிழந்து,

ஆண்டியாய்,
அனாதையாய்…

மாசற்ற உடலை மண்ணுக்கிரையாக்கியவர்கள் பல……….

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க