காதல் கடல்

0
479
cwzql_227075-b9ed778c

 

 

 

 

கடல் கடந்து போகலாமா

காற்றுக்கு வேலி போடலாமா

அறிமுகம் இல்லாமல் பழகலாமா

அழகே உன்னை ரசிக்கலாமா

காதலை கவிதையாய்

சொல்லலாமா

உன் இதயத்தில் இடம்

பிடிக்கலாமா

இனியவளே என்று உன்னை

அழைக்கலாமா

உயிரே உன்னை நான்

மறக்காலாமா

இதயத்தை பரிமாறிக்

கொள்ளலாமா

என்றென்றும் காதல்லை

நேசிக்கலாமா

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க