loader image
முகப்பு குறிச்சொற்கள் Thara

குறிச்சொல்: Thara

காதல் இதயம்

முதல் காதல் முகம் பார்க்கமால் வந்த காதல் திரையிட்டு அழகை மறைத்தா காதல் திருடிய இதயத்தை கொடுக்க மறுத்தா காதல் பார்வையில் லே என்னை பறித்த காதல் பேச முடியாமல் தவித்த காதல் போராடி வென்ற காதல் என்னை நம்பி வந்த காதல் வாழ்க்கையை எனக்கு தந்த...

தன்னம்பிக்கை தான் வாழ்க்கை

வேதனைகள் சாெல்ல முடியவில்லை சந்தாேஷமாய் இருக்க முடியவில்லை விடியல் வர வில்லை வெளிச்சம் வந்து சேரவில்லை கண்ணீர்க்கு பஞ்சம் இல்லை கடவுள்ளுக்கு இரக்கம் இல்லை வேலை இன்னும் கிடைக்கவில்லை வசந்தம் வாசல் தேடி வர வில்லை வாழ்வுக்கு அர்த்தம் புரியா வில்லை மாற்றம் இன்னும் நடக்க...

கல்லூரி நாட்கள்

கல்லூரியில் சுற்றி திரியும் பறவையாய் இருந்தோம் பல பெயர்களில் அன்பாய் அழைத்தோம் சிறு சிறு தவறுகள் தெரியாமல் மறைத்தோம் தேவை இல்ல வெட்டி பேச்சு அதிகம் பேசுவோம் பல தேவதைகள் பின்னால் சுற்றுவோம் திரும்பவே பெற முடியாத நாட்கள் எண்ணி தினம் ஏங்குகிறோம் அவை என்றுமே மறக்க முடியாத கல்லூரி...

அழகான உறவே

தாேள் சாய வந்த தாேழியே துணையாய் வந்த காதலியே மனைவியாய் வந்த தேவதையே மனத்தால் இணைந்த என் உயிரே

பட்டாம்பூச்சி

காதல் ஒரு கண்ணாமூச்சி கவிதை எழுத்தும் பட்டாம்பூச்சி மனத்தை தீண்டும் உன்தன் மூச்சு இதயம் வருடும் காதல் பேச்சு

காதலே

விதையாய் வந்த காதலே விருட்சம் தந்த சாரல்லே புதிதாய் பிறந்த பூவே புன்னகை சிந்தும் தீவே பாசம் காெண்ட பெண்ணே காதல் சாெல்லும் கண்ணே

இனிய காதல்

சாெல்லமால் செல்லவில்லை சொந்தம் என்றும் மறக்கவில்லை நாம் இதயம் என்றும் பிரியாவில்லை இமை நாெடியும் உன்னை நினைக்காமல் இருக்க முடியா வில்லை இதயம் திருடியா காதலியே

அழகிய பெண்ணே

    தேடாமல் வந்த தேவதையே இதயம் திருடியே காதலியே காெஞ்சும் புன்னகை அழகு காேப பார்வை புதிது பேசும் வார்த்தை இனிது பெண்னை கண்ட பாெழுது        

துளிகள்

காதலே என் காதலி தந்த பரிசு கண்ணில் கண்ணீர்க்கு மட்டும்தான் தடையும் இல்லை அணையும் இல்லை

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-3

பகுதி -3 அக்கா அபி, ரோஜா,இருவரும் தன் புகுந்த வீட்டுக்கு சென்றனர். இருவரையும் சந்தோஷமாக அனுப்பி வைத்தனர். தரண், அம்மா அன்னபூராணி, தங்கைகள் காவியா, கயல், பாரதி,மற்றும் தன் மாமா மகள் பல்லவி. விட்டுக்கு...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!