குறிச்சொல்: love
காணாமல் போன காதலி …
கண்ணுக்குள்ள இருந்தவளை
காணாம தொலைச்சேனே!!!
கைப்பிடிச்சு திருஞ்சவள
கை கூப்பி தேடுறனே !
நெஞ்செல்லாம் நிறைஞ்சவள
விட்டுபுட்டு புலம்பி அலையிறேனே !
தேடி சலிச்சுப்புட்டேன்
திசையேதும் தெரியலையே ...
நின்னா அவ நினைப்பு
நிக்காம சுத்துதுங்க ..
நடந்தா அவ நினைப்பு
நிழலா என்னை தொடருதுங்க ...
படுத்தா அவ...
அவள் வருவாள்
உன்னிடத்தில் என்னை
காெடுத்தேன்
உள்ளத்தை அள்ளி காெடுத்தேன்
கண்ணுக்குள் பாெத்தி
வைத்தேன்
காதல் காேட்டை கட்டி வைத்தேன்
நீ வருவாய் என
காதல் நினைவுகள்
இரவில் நிலவை கண்டேன்
இதயத்தில் உன்னை கண்டேன்
நிலவின் அழகை விட
என் காதலியின் நினைவு
அழகானவை சுகமானவை
என் அன்பு தோழி
வாழ்த்து சொல்ல வந்தேன்
வானவில்லாய்
நன்றி சொல்ல வந்தேன் நதியாய்
நடந்து செல்ல வந்தேன்
துணையாய்
கவிதை பேச வந்தேன்
மொழியாய்
காற்றில் மிதந்து வந்தேன்
இசையாய்
உன்னில் சேர வந்தேன்
தோழியாய்
உயிரில் கலந்த நட்பாய்.👭👬
காதல் தேவதை
கண்ணாடியில் உன்னை
கண்டேன்
அந்த நொடியே என்னை தந்தேன்
காதலியாய் வந்த என்
தேவதையே
கவிதையாய் வந்த என்
வார்த்தையே
காற்றில் வரும் தேன் இசையே
என் காதில் கேட்கும்
மெல்லிசையே
பூ வாய் மலர்ந்த புன்னகையே
என் விழிகள் கண்ட
வெண்நிலவே
பேசும் மொழியின் சித்திரமே
என் வாழ்வில் வந்த
பொக்கிஷமே
காதல் கடல்
கடல் கடந்து போகலாமா
காற்றுக்கு வேலி போடலாமா
அறிமுகம் இல்லாமல் பழகலாமா
அழகே உன்னை ரசிக்கலாமா
காதலை கவிதையாய்
சொல்லலாமா
உன் இதயத்தில் இடம்
பிடிக்கலாமா
இனியவளே என்று உன்னை
அழைக்கலாமா
உயிரே உன்னை நான்
மறக்காலாமா
இதயத்தை பரிமாறிக்
கொள்ளலாமா
என்றென்றும் காதல்லை
நேசிக்கலாமா
காதல் கோட்டை
கனவு தேவதையே உன்னை
விரும்புகிறேன் என
சொன்னவனே
உன்னை போல் கவிதை எழுத
தெரியாது
உன் பின்னால் சுற்ற முடியாது
விட்டை விட்டு வர இயலாது
ஆனாலும் நீ இல்லாமல் வாழ
முடியாது
அக்னி சாட்சியாக என்னை
கைப்பிடி
அப்பா அம்மா மனத்தில் இடம்பிடி
என் வாழ்வின் விடியலாய்
வந்துவிடு
வசந்தம் வீசசெய்துவிடு
என்...
உன் நினைவுகள்
மழை நின்ற பின்பும் மரத்தடி தூறலாய் மெய் சிலிர்க்க வைக்கும்நினைவுகள் என்னமோ உன்னைப்பற்றித் தான்..ஆனால் அவை இருப்பது என்னிடம்
காதல் கொண்டேன்
அன்பே உன்னைப் பார்த்தமுதல் நாளே மௌனமாய் உன் மேல் காதல் கொண்டேன்
உன்னோடு பேசியபோது கண்களால் காதல் கொண்டேன்
உன்னிடம் காதலைச் சொன்ன பின்பு உயிராய் காதல் செய்தேன்
காதலில் இருவரும் கரைந்த போது மெழுகாய் காதலித்தேன்...
காதல்...