வார்த்தை

2
768

வார்த்தைகள்தான் எவ்வளவு இலகுவானவை
சில நேரங்களில் ஓர் இறகைப்போல மனப்பெருவெளியில்
சுமையற்று பறந்து திரிகின்றன

பிடித்த பஞ்சுமிட்டாயைப் போல
அத்தனை தித்திப்பாய் இருக்கின்றன

அதே வார்ததைகள்தான்
பிறிதொரு பொழுதில்
இதயத்தில் பாறாங்கல்லாகவும்
ரம்பமாகவும்
பெருஞ்சுமையென தங்கிவிடுகின்றன

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
2 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
User Avatar
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

ஆம் வார்த்தைகள் மிக கவனமாக பயன் படுத்தவேண்டியவை .திருக்குறள் ஒன்று நினைவுக்கு வந்தது …………………………நாவினால் சுட்ட புண் ஆறாதே .
ரசித்தேன் சகோதரி உங்கள் கவிதையை

Shafiya Cader
Shafiya Cader
பதிலளிக்க  நாஞ்சில் ஹமீது
3 years ago

மிக்க நன்றி