நம்பிக்கை

0
541

வேலையில்லா திண்டாட்டம்

நாட்டினிலே

வெட்டியாய் திரிகிறேன்

ரோட்டினிலே

பட்டத்திற்கு மதிப்பில்லை

நாட்டினிலே

வானில் பட்டம் விட போகிறேன்

காற்றினிலே

வறுமை என்னை வாட்டுகிறது

வீட்டினிலே

நான் வாழ்ந்து காட்ட வேண்டும்

தமிழ் நாட்டினிலே

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க