காகிதம்

1
613
0f-750366-bfef342d

 

 

 

 

வெறுமையான
பக்கங்களை நானும்
ஒருமுறை
முற்றுப் புள்ளியிட்டு
தொடரத்தான்
நினைக்கிறேன்…

அந்த புள்ளியில்
ஏனோ
இதயத்தின்

கறைபடிந்த வறுமை சுவடுகள்
கிறுக்கல்களாய்
கரைந்திட்டால்
என் விழிகளும்
வெள்ளத்தில்
மூழ்கி.
கடைசியில்
காகிதம்

வெறுமையாய் மனம் கிடந்திடுமே
இப்போது ..

என்னவென்று ஆரம்பிக்க மனமே

 

 

 

 

5 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
அழகராஜ் பிரசாந்
அழகராஜ் பிரசாந்
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Super👌👌👌👌👌👌