அந்த மூன்று நாட்கள்……..!

0
1667
IMG_0928

 

 

 

 

உணர்வுகளை அடக்கி..!
மூலையில் முடங்கி….!
கோபம் தலைக்கேறி…!
வலி கொள்ளும் தருணங்களில் புரண்டு..!
சிந்தும் குருதியில் ரணமாகி….!
மற்றவர்களின் பேச்சிற்கு தலைவணங்கி..!
பிடித்தவனின் நெஞ்சில் சாய ஆசை கொண்டு…!
ஆசையடக்கி ஒரு மூலையில் அமர்ந்திருப்பாள்..!

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க