loader image
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

ஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது...

0
முதல் நாளே நீங்கள் வாங்க வேண்டிய அனைத்து பொருட்களுக்குமான ஒரு லிஸ்டை தயாரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கடைக்கோ, சுப்பர்மார்க்கட்டிற்கோ செல்லும் போது விரைவாக உங்களால் கொள்வனவு செய்ய முடியும். என்ன பொருள் வாங்குவது?...

மென்டல் ப்ரேக் – Mental Outbreak

0
ஒவ்வொரு வருடத்திற்கும் இருக்கும் கனவுகள் எல்லோருக்கும் இந்த வருடத்தின் ஆரம்பத்திலோ அல்லது சென்ற வருடத்தின் இறுதியிலோ தோன்றியிருக்கும். பெரிய பெரிய இலட்சியங்கள் கொண்ட இலட்சியவாதிகளுக்கு அப்பால் வருடத்திற்கு ஏதாவது ஒன்றேனும் உருப்படியாய் செய்ய...

COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு?...

0
‘நாவல்’ கொரோனா வைரஸ் ('novel' coronavirus) என்றால் என்ன? நாவல் கொரோனா வைரஸ் (CoV) என்பது கொரோனா வைரஸின் ஒரு புதிய திரிபடைந்த நிலையாகும். சீனாவின் வுஹான் நகரத்தில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நாவலால்...

ஹெட் போன்கள், இயர்போன்கள் மற்றும் இயர்பட்ஸ்கள் பயன்படுத்துவதால் நமது ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள்

0
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றது. புதிய கண்டுபிடிப்புக்கள் நம்மை அதிகமான நேரம் 'வாவ்' சொல்ல வைக்கின்றது. எப்படியென்றால் நம் அனைவரையும் ஓர் ஆடம்பரமான, சௌகர்யமான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தி விடுகின்ற அதேவேளை நமது...

தாய்மை

ஒரு துளி உதிரத்தில்உருவான கருவை தன் உதரத்தில் சுமந்துஉணவூட்டி உயிர் காத்து உயிரை பணயம் வைத்துஉலகிற்கு கொண்டு வந்துபிரசவவலி மறுநொடியில் மறந்துபரவசமாய் மார்போடணைத்துஉதிரத்தையே உணவாக்கிஊண் உறக்கம் துறந்துஉள்ளத்தின் ஆசைகளைஆழக் குழி வெட்டி புதைத்துஉனக்காக...

தண்டவாளங்கள்

0
மேற்கத்தியம் முழுவதுமாய் உலவும் சாலைகளில்தான் இப்போதெல்லாம் அடிக்கடி நம் சந்திப்புகள் நிகழ்கின்றன மஞ்சள் படர்ந்த இலையுதிர் காலப் பொழுதுகளில் குளிர் கொஞ்சம் மறைந்திருந்தாலும் கைகள் பிரித்து நடக்கும் எண்ணம் நமக்குத் தோன்றுவதாயில்லை பேசித்...

வறுமையும் அஞ்சும்!

அவர்களின் வீடுகளில் அடுப்பெறிக்க விறகு இருக்காது அரிசி, பருப்பு சமைக்க இருக்காது பட்டினியிலே காலம் போகும் பக்கத்துவீட்டுக்குத் தெரிந்திருக்காது மழையும், வெயிலும் விருந்தாளிகள் துரத்தியடைக்கக் கதவிருக்காது தேளும், பாம்பும் கூட்டாளிகள் தடுத்து நிறுத்த வேலியிருக்காது பழைய சோறும், பார்சல் சோறும் கண்கள் கண்டே இருக்காது ஈத்தம்பழம் இரண்டு போதும் இரவு...

பல வெற்றிகரமான நபர்கள் கொண்டிருக்கும் பழக்கம்

0
ஒரு மனிதனின் வெற்றி என்பது அவனின் வளர்ச்சியிலிருந்து பிற நபர்களால் கணிக்கப்படுகின்றது. சிலருக்கு அரச வேலையில் செட்டில்ஆகி விட்டாலோ சிலருக்கு தனது பிஸினஸை வெற்றிகரமாக நடாத்தி விட்டாலோ சிலருக்கு தனது சிந்தனைகளை பிறர்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!