Download APK or Google Play Store App

Download From Google Play Store

Or

Download Our Android App APK Here

எமது Neermai அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்வது தொடர்பிலான வழிகாட்டல்கள் மற்றும் படிமுறைகளை அறிந்து கொள்ள பின்வரும் விளக்கப்படங்களினை அவதானிக்கவும்.

01. இணைப்பினை நீங்கள் பயன்படுத்தும் Browser ஐ தெரிவு செய்து Open செய்து கொள்ளவும்

 

02.வலது பக்கமூலையில் உள்ள குறியீடு “X” அழுத்தவும்

 

 

 

 

 

 

03.படத்தில் காட்டப்பட்டவாறு 01 அல்லது 02 இன் படிமுறையை பின்பற்றி தரவிறக்கம் செய்யவும்.

04. Download Anyway என்பதனை தெரிவு செய்து கொள்ளவும்.

05. Download என்பதனை தெரிவு செய்து கொள்ளவும்.

06. உங்கள் Mobile தரவிறக்கம் செய்யப்பட்ட நீர்மை அப்ளிகேஷனை பெற்றுக்கொள்ள உங்கள் Mobile இல் My Files / File Manager என்பதனுள் APK இனை படத்தில் காட்டியவாறு தெரிவு செய்து கொள்ளவும்.

 

07. Neermai.apk என்பதனை தெரிவு செய்து கொள்ளவும்.

08. Install என்பதனை தெரிவு செய்து கொள்ளவும். ( படம் 02 இல் உள்ளவாறு கேட்கப்படுமிடத்து Settings இல் பிரவேசித்து படம் 03 இல் காட்டப்பட்டுள்ளவாறு Allow இனை அழுத்தவும்)

09. Neermai.com அப்ளிகேஷன் இப்போது உங்கள் பயன்பாட்டிற்கு தயார். புதிய வாசிப்பு மற்றும் எழுத்தனுபவத்தினை பெற்றுக்கொள்ள நீர்மை வலைத்தளத்துடன் பயணித்திடுங்கள்.

 

Download Our Android App Here