loader image
முகப்பு குறிச்சொற்கள் லோகமாதேவி

குறிச்சொல்: லோகமாதேவி

கிருஸ்துமஸ் கள்ளி

0
            ஷ்லம்பெர்கரா –Schlumbergera என்பது கள்ளி இனத்தில் ஒன்பது சிற்றினங்களை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு   சிறிய வகைத்தாவரம். இது பிரேசிலை தாயகமாக கொண்டது. 150 வருடங்களுக்கு முன்பிருந்தே இச்செடிகள் பரிசுச்செடிகளாக வழங்கப்பட்டுவருகின்றன. நிழலான இடங்களிலும் மரங்களின்...

புற்றுநோய் ரயில்

        பஞ்சாப் மாநிலத்தில் அதிகளவில் பயன்படுத்தப் படும் பூச்சிக் கொல்லி மருந்துகளே, புற்றுநோய்க்கு காரணம். பருத்திப் பயிர்கள் ஆறு மாத காலத்தில் அறுவடைக்குத் தயாராகும். இதற்கு சுமார் ஏழு முறை பூச்சிக்கொல்லி மருந்து அடித்தால்...

சதுர தர்பூசணியும் ஐங்கோண ஆரஞ்சுகளும்

1
கோடையில் தாகத்தைத் தணிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை, தர்பூசணி (Watermelon - வாட்டர்மெலோன்). இது  ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரம். இந்தியா முழுவதும் பரவலாக விளைகிறது. இதன் வெளிப்புறத் தோல்பகுதி...

கீரைகளின் அரசி : பரட்டைக்கீரை

0
        நுண்சத்துக்களும் வைட்டமின்களும் நார்ச்சத்தும் நிறைந்து, குறைவான கலோரிகளே உள்ள பச்சைக்கீரைகள் நம் ஆரோக்கிய உணவில் மிக முக்கியமான இடம்பெற்றிருப்பவை. கீரைகளை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ளுவது உடற்பருமனை குறைக்கவும், இதயப்பதுகாப்புக்கும் உயர் ரத்த அழுத்தத்தைக்...

தற்கொலைக்கு தூண்டும் தாவரம் (Suicidal Plant)

0
          கொல்லும் முதலைகளுக்கும் நச்சுச்சிலந்திகளுக்கும் பெயர் பெற்ற ஆஸ்திரேலியாவில், நம்மை தற்கொலைக்கு தூண்டும் தாவரங்களும் இருக்கின்றன. டெண்ட்ரோக்னைட் மொராய்டஸ் Dendrocnide moroides என்னும் அட்ரிகேசியே (Utricaceae) குடும்பத்தைச்சேர்ந்த மிக அதிக நச்சுத்தன்மை கொண்ட தாவரமொன்று ஆஸ்திரேலிய...

கண்ணாடிக் குடுவைத்தோட்டம் (Terrarium)

0
        டெராரியம்  (Terrarium)   எனப்படுவது, பல வடிவங்களிலான  ஒளி ஊடுருவும் கண்ணாடிக்குடுவைகளின் உள்ளே  சிறிய தாவரங்களை வளர்க்கும் தோட்டக்கலைத்துறையின் ஒரு புதுமைக்கலையாகும்.  முழுவதும் மூடியிருக்கும்  அல்லது ஒரு புறம் திறந்த குடுவைகளில் இவ்வகையான தோட்டத்தை...

சிக்கரி (Chicory)

0
        சிக்கோரியம் இண்டிபஸ் (Cichorium intybus) என்னும் பல்லாண்டுத்தாவரத்தின் முள்ளங்கி போன்ற வேர்களை காயவைத்து வறுத்து பொடிப்பதின் மூலம் கிடைக்கும் பொடியே   சிக்கரித் தூள் ஆகும். காப்பியின் சுவையை அதிகரிக்கவும்  , காஃபின் எனும் ஆல்கலாய்டின்...

ட்யூலிப் மலர்கள்

0
        உலகின் எல்லா நாடுகளின் கலாச்சாரத்திலும்  மலர்கள் மிக முக்கியமான இடம் வகிக்கின்றன. உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளைக் காட்டிலும் மலர்களே  அதிகம் பயன்பாட்டிலிருக்கின்றன. மலர்கள் எளிதாகவும் அழகாகவும்  மனதிலிருப்பவற்றை பிறருக்கு தெரிவிக்கின்றன.  உலககெங்கிலும் மலர்வர்த்தகம்...

செர்ரி மலருக்கு கொண்டாட்டம்

0
        செர்ரி மரங்கள்  ப்ருனஸ் என்னும் பேரினத்தை சேர்ந்தவை. wild செர்ரியான -Prunus avium என்பதே செர்ரி பழங்களுக்காக வளர்க்கப்படும் மரமாகும்.  ஜப்பானியர்கள் பல நூறு கலப்பின செர்ரி வகைககளை  அவற்றின் அழகிய மலர்களின்...

தொட்டாற்சிணுங்கி (Touch me not)

0
        தொட்டாற்சுருங்கி, தொட்டாற்சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்னும் தாவரத்தின் அறிவியல் பெயர் மைமோசா பூடிகா (Mimosa pudica). இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி, வெட்கச்செடி என இந்தத் தாவரத்துக்கு வேறு பெயர்களும் உண்டு. ஆங்கிலப்பெயர்கள்;...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!