loader image
முகப்பு குறிச்சொற்கள் தமிழ் கவிதை

குறிச்சொல்: தமிழ் கவிதை

என்னவனுக்கு ஒரு கவிதை!!!!..

2
      *உனக்காக  என் கவிதை......* ❤️❤️ என்னவனே என்னோடு பேசி சில நாட்கள்  ஆகி விட்டது..... என் மனமும்  என் செவிகளும் தவிக்கிறது  உன் குரல் கேட்க..... உன் அழைப்பை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன் நான்.... இரவில் உறக்கம் இல்லாமல்.... பகலில்...

புதிய படைப்புக்களின் நோட்டிபிகேஷன்கள் அனைத்தும் இப்போது உங்கள் விரல் நுனியில்…!

0
நீர்மை வலைத்தளத்தில் பதிவிடும் புதிய படைப்புக்களின் நோட்டிபிகேஷன்கள் அனைத்தையும் இப்போதே உங்கள் விரல் நுனியில் பெற்றுக் கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்...! அனைவருக்கும் பகிருங்கள்...! https://youtu.be/UzvECE1-ncY        

ஒருதலையாய்❣

1
        நிமிடங்கள் தாண்டி மணித்துளிகடந்துநாட்களும் களவாடப்பட்டு ஆண்டுகள் பல எட்டியுகங்களில் கால்வைத்த பின்பும்பசிதூக்கம்மறந்துபகல்இரவுதொலைத்து விழியோடு விழிசேர்த்துவிரலோடு விரல்கோர்த்துதாயாக நீ மாறி தலை கோதி நான்தூங்கதோளோடுதோள்சாய்ந்து துயரனைத்தும்சொல்லியழபார்நீங்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன் உனக்காக ❣❣❣❣❣❣❣❣        

எழுத்தாளர் கணக்கின் மூலம் படைப்புக்களை எவ்வாறு பதிவிடுவது (New Post)?

0
நீர்மை வலைத்தளத்தில் உங்களது எழுத்தாளர் கணக்கின் மூலம் படைப்புக்களை எவ்வாறு பதிவிடுவது என இந்த வீடியோவை பார்த்து இலகுவாய் அறிந்திடுங்கள்...! அனைவருக்கும் பகிருங்கள்...! https://youtu.be/4X2UiKi_qCM        

ராவணஹதா (Ravanahatha)

0
        பழங்கால இசைக் கருவி, ராவணஹதா, வயலினின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. பொ.ஆ.மு. 2500 இல் ராவணன் ஆட்சியின் போது, இலங்கையின் ஹெலா ( Hela ) நாகரிகத்தில் ராவணஹதா தோன்றியதாக நம்பப்படுகிறது. ராவணன் இக்கருவியை...

வாழ்க்கை ஒரு அனுபவபகிர்வு

0
          இனிமையான காலைப்பொழுது நண்பர்களின் அன்பிற்கு பரிசாய் கிடைத்த அந்த ஒற்றை தேனீர் கோப்பையுடன் விடுதி அறையின் பின்பக்க கதவுகளை திறக்கின்றேன் இயற்கை அன்னை தென்றல் காற்றாய் மாறி முகத்தில் முத்தமிடுகின்றாள்வித்தியாசமான சத்தங்கள் செவி...

அண்ணன்

6
      தோழமையோடு தோள் கொடுத்தான், நான் துவண்டெழும் பொழுது...  வல்லமையோடு வலிமை கொடுத்தான், நான் வீழ்ந்தெழும் பொழுது...  பரிவோடு பாசம் கொடுத்தான், தனிமையில் நான் தவிக்கும் பொழுது..  அன்போடு அரவனைத்தான், என் மனம் உருகும் பொழுது....  போர்வையாக எனை அரவனைத்தான், குளிரில் நான் நடுங்கிய பொழுது,  நண்பனாக நன்னெறிகள் தந்தான், நான் பாதை தவறிய பொழுது,  தந்தையாக அறிவுரை தந்தான், தவறுகள் நான் செய்த பொழுது,  அன்னையாக ஆறுதல் தந்தான், கண்ணீரில் நான் கலங்கிய பொழுது,  சண்டைகள் பல வந்தாலும், அன்பின் ஆழம் குறைவதில்லை,  பந்தங்கள்...

வாண்டுமாமாவின் மேஜிக் உலகம்

4
        வயதுக்கேற்ற கதையனுபவங்களை கடந்து கொண்டிருக்கும் எனக்கு 8 வயதிலிருந்து 12 வயதுக்குள் நான் படித்த மேஜிக் அனுபவங்கள்தான் வாண்டுமாமாவின் கதைகள். அம்புலி, மாயாவி, டின்டின் தொடர் கதைகளை விட வாண்டுமாமாவின் தொடர் சீரீஸ்களில்...

மை டியர் Fake ஐடீஸ் !!

        என் காகிதத்தில்பறக்கும் அந்தஜோடிப்புறாவின் எச்சத்தை எண்ணிப் பார்த்துஒன்று நீயெனில்மற்றொன்று யாரெனதுருவி ஆராயும் வேலை உங்களுக்கு!! நான் மூடிய கதவுகளுக்குப் பின்ஏதும் செய்திகள் ஒழிந்திருப்பின் என் பார்வைகள் எட்டும் முன்னரேமுடிவு எழுதும் பதற்றம் உங்களது இந்த வானம்பாடியின்...

வண்ணவெறி

        நிழலுக்கு நியமமில்லை நிர்க்கதியாய் போன பின்னேநிம்மதியே கலைந்து நிதம் சந்நிதியை தேடிடுதேசெங்குருதி புனல்களிலே வர்ணச் சாயம் கலப்பதென்னசெருக்குடனே விரல் தூக்கி விரட்டியடிக்க பார்ப்பதென்ன சதையும் வலை நரம்பும் சரீர கூடு நிரப்பும்சாமானிய பிறவியிலே சமவுடமை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!