loader image
முகப்பு குறிச்சொற்கள் தமிழ் கவிதை

குறிச்சொல்: தமிழ் கவிதை

செல்வி!

1
அந்த அரச மரத்திற்கு எப்போதும் பொழுது போகாமல் இருந்ததே இல்லை.  காரணம் அது, அவ்வப்போது விநோதமான விந்தை மனிதர்களைப் பார்த்து, தன் பொழுதைப் போக்கிக் கொள்ளும்!  ஊரின் நுழைவு வாயிலில் மிக கம்பீரமாக...

காதல் காதல்

            நீ எனக்கு நிழலாய் இருப்பாய் என்று நினைத்தேன் ஆனால் இருளை மட்டுமே பரிசாக தந்தாய்.... நான் சுவாசிக்கும் மூச்சாக இருப்பாய் என்று நினைத்தேன் ஆனால் என் சுவாசத்தையே எடுத்துச் சென்றாய்.... இரு விழிகளாய் இருப்பாய் என்று நினைத்தேன்ஆனால் கடைசியில் கண்ணீரை...

ஜில்லுக்கட்டி

3
      இந்த சாலை  இந்த வெளிச்சம் இந்த நீ இந்த நான் இதே உலகம் எதுவும் மாறவில்லை  ஆனால் அத்தனையையும் இந்த கொட்டித் தீர்க்கும் மழை புதுப்பிக்கிறதே  அது மட்டும் எப்படி கொண்டாடலாம் வா மழை ஒரு ராட்சசன் அள்ள அள்ளத் தீராத ராட்சசன் தேகங்கள் ஒரு இறகென முன்னிரண்டு கால் விரலில்...

மழைவான்

இத்தனை நாளாய்...!எத்தனையோ சோகங்களைதேக்கிவைத்துக்கொண்டும் எத்தனையோ ஏமாற்றங்களைமீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டும் எத்தனையோ துரோகங்களைஅடுக்கடுக்காக பெற்றுக்கொண்டும் எத்தனையோ பிரிவுகளைதன்னின் மேல் சுமந்துகொண்டும் இருந்த இவ்வானம்இன்று,எதற்குத்தான் இப்படிஇருண்டுபோய் கிடக்கின்றதோ? எதற்குத்தான் இப்படிதேம்பி தேம்பி அழுகின்றதோ? எதற்குத்தான் இப்படிஅலறல் சத்தம் போடுகின்றதோ? எதற்குத்தான் இப்படிஓயாமல் ஒப்பாரி வைக்கின்றதோ?தெரியவில்லை... ஒருவேளை,தாகத்தால் நாவறண்டு...

காத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..

0
        காத்திருப்பதே என் விதியாகிவிட்டது... என் வாழ்க்கைப் பயணத்தில்உனைச் சந்திக்கும் வரை காத்திருப்பு...அறிமுகமான பின் தினமும்உன்னுடன் பேசும் நொடிகளுக்கானகாத்திருப்பு...அனுப்பிய செய்திகளுக்காய்பதிலை எதிர்பார்த்தபடியும்காத்திருப்பு...மனதில் மொட்டவிழ்ந்த காதலைசொல்லிடவே தயங்கியபடி சிலநேரம்காத்திருப்பு...தெரிந்த போது என்னவாகுமோ இந்த உறவின் நிலையென்ற ஏக்கத்தோடுகாத்திருப்பு...என்...

அசோகம்

0
        Sorrowless tree- அசோகம் -சோகத்தை நீக்கும் என்ற பொருளைத்தரும் அசோக மரம் இந்தியா முழுவதுமே காணப்படுகின்றது. அசோக மரம் என்று பரவலாக தவறாக பலரால் கருதபடுவது நெட்டிலிங்க மரமாகும். அசோகு, பிண்டி, செயலை...

சொர்க்க மரம் – Paradise Tree

0
        தாவரப்பெயர்: சைமரூபா கிளாக்கா (Simarouba Glauca) குடும்பம்: சைமரூபேசியே மனிதர்களினால் ஏற்படுகிற சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட வேண்டும் என்பதுதான் சமீப வருடங்களாக உலகளாவிய பேச்சாக இருக்கிறது . மனிதனுடைய ஆதிக்கத்தின் காரணமாக உயிரின பன்மயம் சிதைக்கப்பட்டுவிட்டது. அதன்...

Whoever stays or leaves I will be there for you!!

0
      சில வாசகங்கள் மனதில் பதிந்து விடும். காலத்திற்கும் அழியாது. அவை ஏன் பிடிக்கும் எனக் கேட்டால் கஷ்டப்பட்டு ஒரு சில காரணங்களை தேடிச் சொல்லலாம். அப்படித்தான் இதுவும்..! நான் உன்னை விட்டுப்பிரிவதுமில்லைஉன்னை கைவிடுவதுமில்லை  Whoever stays...

விரும்பிய படைப்பிற்கு இப்பொழுதே கமன்ட் (Comment) செய்யலாம்

0
நீர்மை வலைத்தளத்தில் பதிவிடும் படைப்புகளிற்கு உங்கள் பெறுமதியான கருத்துக்கள் மூலம் படைப்புகளின் குறை நிறைகளை எழுத்தாளர்கள் அறிந்திடச் செய்வோம்.. எவ்வாறு கமன்ட் செய்வது என இந்த வீடியோவை பார்த்து இலகுவாய் அறிந்திடுங்கள்...! அனைவருக்கும்...

கண்ணாமூச்சி

1
        தேடும் தொலைவில் உன்னை தொலைத்ததுஎன் விழியின் சதியா?இன்று உறங்காமல் உன்னையேதேடி என்னை தொலைத்தேன் இதுதான் விதியா?தென்றலை தூதுவிட்டேன்உன்னிடம் வந்ததா அறிய ஆவல்?என் காதலிபோதும்! கண்ணாம்பூச்சி விளையாட்டு...பிரிவினை என் இதயம் தாங்காது எப்போதும்.என் இமை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!