All Island Books Delivery

0
4704

இப்பொழுதே உங்கள் குழந்தைகளின் கற்றல் திறனையும் வாசிப்புத்திறனையும் விருத்தி செய்திடுங்கள். உங்களது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாகவும் புதிய விடயங்களை அறிந்து கொள்ளவும் செலவழியுங்கள். எந்த ஒரு நாட்டிலிருந்தும், இடத்திலிருந்தும் உங்களுக்குப் பிடித்தமான நபர்களுக்கு இலங்கையில் எப்பகுதியில் வசிப்பவருக்கும் மிகச்சிறந்த பரிசுப் பொதிகளாக புத்தகங்களை பரிசளியுங்கள். உங்களால் ஏதாவது ஒரு நல்ல விடயத்தை பிறருக்கோ உங்கள் குழந்தைக்கோ கற்றுக்கொடுக்க நினைத்தால் அவர்களுக்கு வாசிப்பை பழக்கப்படுத்தி விடுங்கள்.

  • நூல்கள் நம் நண்பர்கள்
  • நல்ல புத்தகங்கள் மிகச் சிறந்த வாசிகசாலைகள்
  • மாற்றங்கள் எனும் விதைகளை மனதில் முதலில் பயிர் செய்வதே சிறந்த நூல்கள்தான்

இப்பொழுதே நீங்கள் விரும்பும் புத்தகங்களை கொள்வனவு செய்திடுங்கள். நாடு முழுவதும் விநியோகம் clicktomart.com மூலம் மாத்திரமே…!

  • தரம் 01 முதல் உயர்தரம் வரையிலான பாடசாலை மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், பயிற்சி நூல்கள் மற்றும் கடந்த கால வினாப்பத்திரங்கள் மாதிரி வினாப்பத்திரங்கள்
  • பல்கலைக்கழக, பயிற்சிக் கல்லூரிகளின் மாணவர்களுக்கான நூல்கள்
  • ஆசிரியர்களுக்கான கற்பித்தல் வழிகாட்டி நூல்கள்
  • உங்கள் பொது அறிவு நுண்ணறிவு, உளவளத்தினை வளப்படுத்திடும் போட்டிப்பரீட்சை வழிகாட்டி நூல்கள்
  • உங்களுக்குப் பிடித்த இலங்கை, இந்தியா மற்றும் பிற நாட்டு எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் பிற நூல்கள்

# எந்த நகரங்களுக்கு விநியோகம் செய்யப்படும்?

இலங்கையின் எந்த ஒரு பிரதேசத்திற்கும் எங்களால் விநியோகம் செய்ய முடியும். விநியோகங்கள் மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு அஞ்சல் சேவை மூலமாகவும் கூரியர் மூலமாகவும் இடம் பெறும். நீங்களே விநியோக வழிமுறையினை தெரிவு செய்து கொள்ள முடியும்.

# பணம் செலுத்துவது எவ்வாறு ?

டெலிவரி செய்யப்படும் போது உங்களால் பணம் செலுத்த முடியும். மேலும் வங்கி அட்டைகளை பயன்படுத்தியும் பாதுகாப்பான முறையில் கொள்வனவு செய்ய முடியும்.

# வெளிநாட்டில் வசிப்பவர்களால் கொள்வனவு செய்ய முடியுமா?

எந்த ஒரு நாட்டிலிருந்தும் இலங்கையில் வாழக் கூடிய எந்த ஒரு நபருக்கும் யாராலும் ஒன்லைன் மூலமாக www.clicktomart.com மூலம் இப்பொழுதே ஓடர் செய்து கொள்ள முடியும்.

உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் வழங்கும் மிகச்சிறந்த பரிசுகளாக நல்ல புத்தகங்களை தேர்வு செய்யுங்கள். மேலதிக விபரங்களுக்கும் கொள்வனவு செய்வதற்கும் கீழே உள்ள Buy now இனை க்ளிக் செய்து பின் தொடருங்கள்.

For more call us : 077 28 58 198 / 076 141 6591 / 077 533 6117

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments