” முதல் வணக்கம் “

0
1239
1-fd769114

” முதல் வணக்கம் “

” எனை ஈன்ற தாயையும்,
தனை மறந்து என்னை
காத்த தந்தையையும்,
உன்னை உயர்த்துவேன்
என அறிவூட்டிய குருவையும்,
துணையென நின்று
எப்பெழுதும் காக்கும்
இறைவனையும் ,

தினம் நினைந்து வணங்குவேன்,
மனம் மகிழ்ந்து போற்றுவேன்.”

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க