காதல் கொண்டேன்

0
507
9d44078f74453924310d008c235ce7a1-02ae72c5
காத்திருக்கிறேன்

 

 

 

 

 

 


அன்பே உன்னைப் பார்த்தமுதல் நாளே மௌனமாய் உன் மேல் காதல் கொண்டேன் 

உன்னோடு பேசியபோது கண்களால் காதல் கொண்டேன்

உன்னிடம் காதலைச் சொன்ன பின்பு உயிராய் காதல் செய்தேன்

காதலில் இருவரும் கரைந்த போது மெழுகாய் காதலித்தேன்…

காதல் கொண்டேன் உன்னை நான் 

காத்திருக்கிறேன் காலமெல்லாம்  காதல் செய்ய

கண்ணாளனே கல்யாண கோலமதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்……

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க