loader image
முகப்பு குறிச்சொற்கள் Love poems

குறிச்சொல்: love poems

காதலே

விதையாய் வந்த காதலே விருட்சம் தந்த சாரல்லே புதிதாய் பிறந்த பூவே புன்னகை சிந்தும் தீவே பாசம் காெண்ட பெண்ணே காதல் சாெல்லும் கண்ணே

உன் நினைவுகள்

0
மழை நின்ற பின்பும் மரத்தடி தூறலாய் மெய் சிலிர்க்க வைக்கும்நினைவுகள் என்னமோ உன்னைப்பற்றித் தான்..ஆனால் அவை இருப்பது என்னிடம்

தொடுவானமாய் தொலைவாய்

0
          உன் விரல் கோர்த்துஒரு பயணம் போதும்உன் மடி சாய்ந்துஒரு தூக்கம் போதும்உன் தோள் சேர்ந்துஒரு அழுகை போதும் என் ஏக்கம் தீர்க்கஉன் பார்வை போதும்என் துயர் நீக்கஉன் சொல்லே போதும்என் விழிநீர் துடைக்கஉன் விரல்...

காதல் கொண்டேன்

0
            அன்பே உன்னைப் பார்த்தமுதல் நாளே மௌனமாய் உன் மேல் காதல் கொண்டேன்  உன்னோடு பேசியபோது கண்களால் காதல் கொண்டேன் உன்னிடம் காதலைச் சொன்ன பின்பு உயிராய் காதல் செய்தேன் காதலில் இருவரும் கரைந்த போது மெழுகாய் காதலித்தேன்... காதல்...

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்…

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்! எனது விழிகள் அழுது கண்ணீர் வடிப்பதில் உனக்கு அப்படியொரு ஆனந்தம் எனக்கு எக்கணத்திலும் எவ்வகையிலும் எந்தவொரு நலவும் நேர்ந்திடக் கூடாதென தினமும் இறைவனிடம் பிரார்த்திக்கிறாய்... உனது முன்னிலையில் நான் சற்று புன்னகைத்திட்டால் போதும் பூகம்பம் நேர்ந்தாற் போல் ஆடிப்போய் விடுகிறாய் உனக்கு நானென்றும் ஒரு மூலைக்குள் கைவிடப்பட்ட நாற்காலியாய் உட்கார்ந்திருக்க வேண்டும் அதில் நீ தினமும் ஒவ்வொரு...

கண்ணாமூச்சி

1
        தேடும் தொலைவில் உன்னை தொலைத்ததுஎன் விழியின் சதியா?இன்று உறங்காமல் உன்னையேதேடி என்னை தொலைத்தேன் இதுதான் விதியா?தென்றலை தூதுவிட்டேன்உன்னிடம் வந்ததா அறிய ஆவல்?என் காதலிபோதும்! கண்ணாம்பூச்சி விளையாட்டு...பிரிவினை என் இதயம் தாங்காது எப்போதும்.என் இமை...

என்னவனுக்கு ஒரு கவிதை!!!!..

2
      *உனக்காக  என் கவிதை......* ❤️❤️ என்னவனே என்னோடு பேசி சில நாட்கள்  ஆகி விட்டது..... என் மனமும்  என் செவிகளும் தவிக்கிறது  உன் குரல் கேட்க..... உன் அழைப்பை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன் நான்.... இரவில் உறக்கம் இல்லாமல்.... பகலில்...

ஒருதலையாய்❣

1
        நிமிடங்கள் தாண்டி மணித்துளிகடந்துநாட்களும் களவாடப்பட்டு ஆண்டுகள் பல எட்டியுகங்களில் கால்வைத்த பின்பும்பசிதூக்கம்மறந்துபகல்இரவுதொலைத்து விழியோடு விழிசேர்த்துவிரலோடு விரல்கோர்த்துதாயாக நீ மாறி தலை கோதி நான்தூங்கதோளோடுதோள்சாய்ந்து துயரனைத்தும்சொல்லியழபார்நீங்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன் உனக்காக ❣❣❣❣❣❣❣❣        

யாதுமாகி நின்றாய் நீ!..

0
        சிந்தனைச் சக்கரம் சுழல்வதெல்லாம்உன் நினைவுகள் சுமக்கத்தான்.. கண்ணிரெண்டின் இயக்கமெல்லாம்உன் அசைவுகள் படம்பிடிக்கத்தான்.. செவிச்செல்வம் கிடைத்ததெல்லலாம்உன் குரலது கேட்டிடத்தான்.. இதயவறை இப்போது துடிப்பதெல்லாம்உனை இடையறாது நேசிக்கத்தான்.. விரும்பியே கற்றது தமிழ் அதுவும் உன்னைக் கவி வடிக்கத்தான்.. என்னவை யாவும் உனக்கென்றான பின்உயிர்...

அவஸ்தைகள்

1
        அன்பேஇரவுகள் நீள உணர்வுகளோ வரம்புகள் மீறுதேஇந்த நொடி நகராமல் என்னை கொல்லஇதயமே நீதானென்று அடிக்கடி புலம்புதேவார்த்தையில் மையல் கொண்டு காதல் கண்ணை கட்டுதேகடிகாரமே ஓடாமல் என்னை நிந்திக்கசேவலும் கூவாமல் உறங்கி விட்டதே அலைபேசிக்கும் என்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!