உதயம்

1
478
Picsart_23-07-01_09-59-07-496

உதயம்
ஒவ்வொரு நாளும் உதயமாகிறது
உதயம் என்பது நாளும் குறிக்கலாம் நேரத்தை குறிக்கலாம் எண்ணங்களை குறிக்கலாம் வாழ்க்கையை குறிக்கலாம்.
நாம் எடுப்பது ஒவ்வொரு காரியங்கள் உள்ளத்தால் உதயமாகிறது .
உதயம் தினந்தோறும் ஒவ்வொரு நொடியும் உதயமாகிறது அதை மனிதன் நேரத்தோடு உபயோகித்துக்கொண்டால் என் நாளும் நல்லதும் இறக்கம்  நன்மையும் பயன். பொருள் நலன்  நேர்மையான வாழ்க்கையில்  நன்மை பிறக்கும்.
காலத்தின் ஒவ்வொரு நொடி கடந்து சென்றாலும் உலகம் எப்போதும் ஒவ்வொரு காரியங்களும் நன்மைகளும் கெட்டதும் உதயமாகி கொண்டே இருக்கும்.
அதை சரியான படி நாம் பயன்படுத்திக் கொண்டால் உதயம் என்பது நன்மையில் முடியும் அதனால் மகிழ்ச்சி பொங்கும்
நினைப்பதும் யோசிப்பதும் நடப்பதும் அனைத்துமே வாழ்க்கையில் ஒரு உதயம் வாழ்க்கையில் மனிதன் அவன் சரியானபடி பயன்படுத்தினால் அனைத்து உதயங்களும் நன்மைகள் முடியும்.

3 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Shafiya Cader
9 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

உண்மை