loader image
முகப்பு குறிச்சொற்கள் Www.neermai.com/poem-july20/

குறிச்சொல்: www.neermai.com/poem-july20/

மௌனம்

0
            வார்த்தைகள் எல்லாம் வலிகளாய் உருவெடுத்து காயங்களை மட்டுமே கொடுக்கும் என்றால் காத்திருந்து காத்திருந்து காயங்களை விதைப்பதை விட்டுவிட்டும் நொடிப்பொழுதேனும் மனமுவர்ந்து மௌனமாய் இருந்திடுவோம்! அதனால் நாம் ஒன்றும் ஊமையாய் ஆகிவிடப்போவதில்லை ... சில பொழுதுகள்  உண்மைகள் கூட...

வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்…

        என் நிழலில் இளைப்பாறஎன்னிடம் தஞ்சம் அடைந்தாய்..‌. மழைப் பொழியவே என்னை அறிமுகப் படுத்தினாய்என்று இருந்தேன்... உன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேஎன்னை பலி ஆடாய் வளர்த்தாய் என்று‌ தெரிந்து கொண்டேன்... என்ன செய்வதுநான் மானிடப்பிறவி இல்லை அல்லவா...ஆதலால் உன்...

காக்கைக் கூடு

            தென்னை மரத்து உச்சி மீதுசுள்ளிகளால் செதுக்கப்பட்டசின்னஞ் சிறிய கூடு !காக்கைகளும் குயில்களும்குடும்பமாய் வாழும் வீடு ! அந்த வீட்டிற்குஅயலவனாய்அடிக்கடி வந்து செல்லும்அணில் ஒன்று ! இவர்களின் ஒற்றுமையை ஒரு ஓரமாய் அவதானித்தபடிமரக்கிளையில் அமர்ந்திருக்கும்கிளி ஒன்று ! காக்கையின்...

தாயே…!

        அம்மா...உன்னை நினைக்கும்போது எனக்குள்எல்லா நரம்பும் இரத்தத்தைகடத்தவில்லை - உன் உருவத்தையேஇரத்தமாய் கடத்துகிறது ....!!! பிள்ளை பருவத்தில்செல்ல காயம் வந்தால் கூடவிளையாட்டுக் காயங்களாகஎடுக்காமல் -உன் கண்ணுக்குதிரியை வைத்து விடிய விடியவிளக்காய் எரிவாயேதாயே ....!!! சிறு வயதில் எல்லோருக்கும்பசியதிகம்...

தழும்புகள்

            ஆச்சரியம் தான்...எத்தனை எத்தனையோ கவிகள்கிறுக்கினேன் இருந்தும்ஏன் - என் வலிகளைத்தாண்டி எதுவுமே எழுதிட முடியவில்லை நிஜம்தான்.....காயங்கள் மறைந்திடக் கூடும்தழும்புகளை மறைத்திட முடியாதே எல்லாம் மாறிவிடும் என்பர்பறந்திடு எனக் கூட்டை விரித்தாலும்எரிந்துவிட்ட சிறகுகளால் என்ன செய்திட முடியும்??? பாரங்கள்...

விழித்தெழு விடியலே…

1
மலையுச்சியில் நின்று அடிவாரத்தை தொட்டுவிடும்அருவியெனநோக்கம் கொள்...! ஆழ்கடலில் தோன்றிகரை மணலை முத்தமிடும்திரையெனநோக்கம் கொள்...! நோக்கம் நோக்கம் நோக்கம்...இங்கு எது தான்நோக்கம்...! குதித்து வரும்அருவி நீர் தற்கொலை தூண்டுவதுநோக்கமா...? திரண்டு வரும்திரைஆழ்கடல் அன்னையை நீங்கிஓட்டம் பிடிப்பதுநோக்கமா...? விதியெனும் வியாதியால்வீழ்ந்தவனும்சதியெனும் சகதியால்சாய்ந்தவனும் கொண்டதுஎன்ன நோக்கம்...?           பசிப் பிணியால்பிணம் தின்னும்பிசாசுகளாய் மாறியதெருவோரக்...

என்னவனுக்காக ஒரு மடல்

என்னவனுக்காய் ஒரு மடலை எழுதினேன்அதில் என் ஆசைகளையும் கவிதையாய் செதுக்கினேன் உன் கைகோர்த்து கரம் பிடிக்க ஆசை...உன் விரல் பிடித்து நான் நடக்க ஆசை... பல இரவுகள் உன்னோடு கதை பேச ஆசை...என்னில் உன்னைப் பார்க்க...

பௌர்ணமி

0
ஆயிரமாயிரம் பௌர்ணமிகள்தாண்டிச் சென்றாலென்னநீயில்லாத என் வானில்என்றென்றும் அமாவாசை தான்...தேய்பிறையாய்த் தேய்ந்து காணமலே போய்விடுவாய்என்றறியாது வளர்பிறைக்கனவுகள் வளர்த்தேன்...நிலா வந்து போனதற்குவான்வெளியில் சாட்சியில்லைஆனாலும் நீ வந்த சுவடுகள்நீங்கவில்லை நெஞ்சத்திலே...பூத்த அல்லி சான்றுரைக்கும் கண்ணாளன் வருகையைகேட்கவில்லை உன்...

வேண்டாம் உன் நினைவுகள்…

0
உன் நினைவுகளோடு வாழும் எனக்கு நீ பேசிய மொழிகள் எதுவும் புரியவில்லைஉன் மௌனங்களோடு மட்டும் நான் பேசி பழகியதால் என்னவோ உன்னுடைய மௌனங்கள் மட்டும் என் மொழிநடையாக புரிகிறது என் மனதில்..... நீ பிரிந்து போனதை...

ஜன்னலோர பயணம்

மெல்ல வீசும் காற்றில் மெதுவாய் கரைந்தே சென்றேன் ஜன்னலோரம் நான் அமர்ந்திருக்க என்னுள் அலைமோதிக் கொண்டு நினைவுகள் மீண்டும் என்னை முத்தம் இட தொலைந்தே போனேன் நானும் காற்றோடு இயற்கை எழில் கொஞ்சும் என்னோடு காதல் கதை பேச காற்றின் அசைவில்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!