ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-4

0
648
IMG-20211130-WA0000-d5de058e

பகுதி-4

அமலா தான் மகன் ஆதிக்கு கல்யாணம் செய்ய நினைத்தால் .இதை எப்படி காவியாவிடம் சொல்வது அவள் தன்னை தவறாக நினைத்தால் என்ன செய்வது என அமலா நினைத்து கொண்டே விட்டுக்கு வந்தாள்.

அன்னபூராணி அம்மா என்ன தரண் தரகர் சொன்னத்தை பற்றி என்ன நினைக்கிறாய் என கேட்கcஅப்போது வந்த ராமு அண்ணன் தரண் நீ வட்டி கட்டவில்லையா பணம் கொடுத்தவர்கள் போன் செய்தர். அப்புறம் போகலாம் என நினைத்தேன்.
சரி தரண் பணம் கொடு நான் போய் கொடுத்து வருகிறேன். சரி என தரண் பணம் கொடுத்தன்.
விட்டிற்கு வந்த அமலா கணவன் விஜயகுமார் இருவரையும் பார்த்த ஆதி எங்கே போனிக்க என கேட்டன்.அமைதியாக இருந்த அமலா .
அப்பா நீங்கள் சொல்லுங்கள் என கேக்கா கோவிலுக்கு என விஜயகுமார் சொல்ல.அமலா மார்கெட்க்கு போனோம் என சொல்ல .இருவரும் மாறி மாறி சொல்ல. பொய் சொல்ல வேண்டம் என ஆதி சொன்னான். இருவரையும் நான் ஓட்டலில் பார்த்தேன் என கத்தினான் ஆதி.
நான் பணத்தை சேர்தல் அதை கணவன் மனைவி ஜாலியாக ஓட்டல், கோவில்,தியேட்டர் என செலவு செய்வது மட்டும் இல்லமால் பொய்வேறு சொல்ல ஆரம்பித்து விட்டிற் என கூறினான்.
ரோஜவும்,ஆதவன் இருவரும் தரண் விட்டிற்கு வருகின்றானர் .தரண்னும் ,அம்மாவும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர் .பல்லவி பாரிமரிகொண்டு இருந்தள்.

வந்த ரோஜவையும்,ஆதவனையும் பார்த்த தரண் அக்கா மாமா வருங்கள் என அழைத்தன்.அம்மாவும் அழைத்தனர். வந்த ரோஜா அம்மா தரண் எப்படி இருக்கிகா எங்கே கயல், பல்லவி, என கேட்டல் அதற்கு பல்லவி நான் இங்கு இருப்பது தெரியவில்லை அப்போது என்னை பார்க்கவும் இல்லை என கேட்டல்.இல்லை பல்லவி சரி இருக்காட்டும்.ஏய் சும்மா பல்லவி என ரோஜா சொல்ல.மாப்பிள்ளை என் அமைதியாக இருக்கிறார் என கேட்ட அன்னபூராணி . இல்லை அத்தை இவர்களின் விளையாட்டை பார்த்தேன்.அதானல் தான் சரி மாப்பிள்ளை. தரண் பல்லவி காபி கொண்டுவா மாமாவிற்கு.அக்கா அபி ,மாமா வெற்றி எப்படி இருகிறார்கள் ரொம்பா நல்ல இருக்காக சரி மாமா. ஆதவன் தரண் இடம் எனக்கு வேலை கிடைத்து விட்டாது நான்
நான் நாம் நாட்டின் ராணுவத்திற்கு
போகிறேன்.இதை சொல்லதான் வந்தேன் என ஆதவன் கூறினான்.
இதை கேட்டா அன்னபூராணி என் மாப்பிள்ளை இங்கே இருக்கலாம் தானே என கூறினாள். உடனே தரண் மாமா நாம் நாட்டைகாக்கா போகிறார் அவர் சென்றுவர வேண்டும் என கூறினான்.அக்கா உனக்கு ஏதாவது பயம் மனவருத்தம் என தரண் கேட்டான்.இல்லை தாய்மீது மட்டும் அன்பு போதாது தாய் நாட்டின் மீதும் அன்பு வைக்க வேண்டும் என ரோஜா கூறினாள்.ஆதவன் வியந்து போனான். சரி வருகிறோம் தரண் என மிக மகிழ்ச்சியுடன் சென்றா ரோஜா ஆதவன்.
பல்லவி மாமா கடைக்கு சொல்லுங்கள் பாவம் கயல் ,ராமு பேசியே கொல்வர் சரி சரி என கடைக்கு சொன்றான்.
அமலா தான் கணவன் விஜயகுமார் இடம் நான் ஆதிக்கு பெண் பார்த்து இருக்கிறேன்.
யார் அந்த அப்பாவி பெண் என கேட்ட விஜயகுமார். உங்களுக்கு தெரிந்த பெண்தான் எனக்கா. நாம் அடிக்காடி செல்லும் ஓட்டலில் தான் .அங்கே தெரிந்த பெண் என்றால் அது காவியா மட்டும்தா வேற யாரு.நான் சொன்னது காவியாவைதான்.என்ன அமலா விளையாடுகிறாய் .இல்ல உண்மையாகதான் .வசதி இல்லை அமலா.நான் வசதியை பார்க்கா வில்லை அவள் குணத்தையும்,மனத்தையும்தான் பார்தேன்.சரி அமலா ஆதிக்கு பிடிக்கவேண்டும் தானே.
அதற்கு என்ன செய்வது. அவளை விட்டிற்கு வர வைக்க வேண்டும் .

காவியாவிடம் தரண்னும் பல்லவியும் தரகர் வந்து சொன்ன மாப்பிள்ளை பற்றி சொல்ல. காவியா அண்ணா நல்ல இடம் என்றால் கயல்லுக்கு பார்கலாம் தானே.என்ன காவியா உனக்கு சொன்னால் கயலுக்கு சொல்ரா காவியா. ஆமா பல்லவி கயல் பாவம் அவள் ஏதுவும் வேண்டும் என கேட்கா மட்டால் அதனால் அவளுக்கு இந்த இடம் அமையாட்டும் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும். காவியா நீ கூடா இப்படி பேசுவாயா .என் பல்லவி எனக்கும் பாசம் இருக்கு .ரொம்பா சந்தோஷமா இருக்குகாவியா .சரி அண்ணா .போய் தூங்குமா காவியா
ஓட்டலுக்கு வந்த அமலா விஜயகுமார் மேனேஜர் பார்க்க வேண்டும் என சொல்ல உள்ளே போய் பாருங்கள் என சொல்ல .
உள்ளே வந்த அமலா விஜயகுமார் .மேனேஜர் வருங்கள் என்ன விஷயம் சொல்லுங்கள் .சார் இங்கே வேலை செய்யும் பெண் காவியா பற்றி தான் சார்.சொல்லுங்கா காவியா என்ன பண்ணாக அவங்கா நல்ல பெண்னு அவங்க எந்த தப்பும் செய்ய மட்டங்கா.சரி சார் அவங்களை எங்க விட்டிக்கு குக்கிங் கேர்ளா அனுப்புகா சார். எதுக்கு மேடம் அது ரொம்ப தப்பு மேடம் வெளியில் தெரிந்தால் பெரிய பிரச்சனை வரும் எங்கள் ஓட்டல் பெயர் கெட்டுவிடும் மேடம். சார் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.நாங்கள் பார்த்து கொள்கிறோம் சார். எதுக்கு மேடம் சமையல்லுக்கா .இல்லை சார் காவியாவிடம் பழகா. யார் மேடம்.அது எதுக்கு உங்களுக்கு சார்.நீங்கா உங்கள் ஓட்டல்முலம் அனுப்புவது போல்லா காவியாவிடம் சொல்லுங்கா சார்.சரி மேடம் அனுப்புகிறேன் எந்த பிரச்சனை வரமால் பார்த்து கொள்ளுங்கள் மேடம். சரி சார் ரொம்ப நன்றி.
வெளியே வந்த அமலா,விஜயகுமார்.

தொடரும்…..

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க