பேசாதே…!!!

0
1205

 

 

 

 

பொறுமை இழந்து
தவறியும்
உத்தமர்கள் வாழ்வை இருளாக்க
வீண் வார்த்தைகளை பேசாதே
காலம் தாழ்த்தி இழிவாக
யாரையும் எடை போட்டு
சொல்லில் அடைபடாத துயர் தரும் சொல் பேசாதே.
விரும்பியவர்கள் தவறு செய்தாலும் செய்யா விட்டாலும்
ஆராயமல் அவதூறு பேசாதே.
ஆடம்பர வாழ்க்கை கண்ட பின்
ஏழைகளை இழிவாக பேசாதே.
மனித மனம் அறியாமல் திருந்திய பின்னும்
மனம் புண்படி பேசாதே….

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க