ந ட் பு

0
1169

 

 

 

 

 

நல்ல நண்பனிடம் எவ்வளவு வேண்டுமானாலும்
கோபத்தை காட்டலாம்
சண்டையும் போடலாம்.
ஆனால் ஒரு நிமிடம்
கூட சந்தேகம் எனும்
கொடிய அரக்கனை
உள்ளே விட கூடாது
அவன் வந்து விட்டால் வாழ்வில் எல்லாம் போய் விடும்….!!!

நீ தடுமாறி கீழே விழும்
முன் உன்னை தாங்கி பிடிப்பவனும் நீ
தடம் மாறும் போது உன்னை தட்டிக் கேட்பவனும் தான்
உண்மையான நண்பன்…!!!!

நட்பை தேவைக்காக மட்டும் நேசிப்பதை விட்டு விடு
உண்மையாக நேசித்துப் பார் அதன் ஆழம் புரியும்
நீயே விட்டுச் சென்றாலும்
நீ கொண்ட நட்பு உன்னை ஒரு போதும் விடாது…!!!

நட்பு என்பது வெறும்
வார்த்தை அல்ல அது
நம் உணர்வோடும்
உயிரோடும் உறவாடும்
அழிக்க முடியாத
பொக்கிஷம்….!!!

நட்பு என்ற பொக்கிஷம் பாதுகாக்கப்பட வேண்டும் உன் உண்மையான உள்ளத்தில்….!!!

உண்மையான நட்பிற்கு என்றும் அழிவில்லை

நட்பில் உண்மையான
நம்பிக்கைக்கு உரிய நேர்மையான நண்பனாக இரு
அல்லது எதிரியாகக் கூட இருந்து விடு
ஆனால் ஒரு போதும்
துரோகியாக மட்டும்
இருந்து விடாதே…!!!

ஏதிரியைக் கூட மன்னிக்கலாம் ஆனால் துரோகிக்கு மன்னிப்பு கிடையாது….!!!!

நட்பை சரியாக பயன்படுத்துவோம் உலகை வெல்வோம்….!!!🖤🖤🖤

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க