உருகிவிடுமோ என்று
அவசர அவசரமாக
ஐஸ்கிரீமை முழுங்கும்
குழந்தை போல…,
திகட்ட திகட்ட
ஆசை ஆசையாக
அள்ளிப்பருகிக்
கொண்டிருக்கிறேன்..
இந்த தனிமையை!!!
தனிமை
இங்கே பதிவு செய்க
கருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் "Login" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.
0 கருத்துரைகள்