இச்சை

1
891

 

 

 

 

வாழ்வதற்கிடையில் இச்சை
நிலைமாறும் உலகில் நிமிடத்திற்கோர் போர்வை
போராடும் வாழ்வில்
நித்தம் நித்தம் ஆசை
கொள்ளை கொள்ள
அளவோடு கணக்கு வறுமை போட்டது
குட்டி குட்டியாய் முளைக்கும் போதெல்லாம் முட்டு போட
சிந்தை மாறினாலும் யாதார்த்த உலகு
வண்ணமயமாக மிளிர
இதயத்தோடு புதைந்தனவே
என் இச்சை…

 

 

 

 

5 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
அழகராஜ் பிரசாந்
அழகராஜ் பிரசாந்
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌