loader image
முகப்பு குறிச்சொற்கள் Neermai.com

குறிச்சொல்: neermai.com

சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத ஒன்பது விஷயங்கள்

01. புகை பிடிக்காதீர்கள் சாப்பிட்டவுடன் நீங்கள் புகைக்கும் ஒரு சிகரெட் 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு இணையான பாதிப்புகளை உருவாக்கும். குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும். 02. தூங்காதீர்கள் சாப்பிட்ட அடுத்த நிமிடமே படுக்கைக்கு செல்வது...

ஒரே கனா

0
இந்த நிர்மலமான நேரங்கள் என்று தீரும்இப்போதெல்லாம்இந்த நேரங்களில் ஒரு மண்புழு மண்டைக்குள் ஏறிநரம்பு மண்டலங்களில் சறுக்கிரத்தத்தோடு சேர்ந்துகுதித்து தாளம் போட்டுஅப்படியே கரைந்தும் விடுகிறது அதன் தடங்கள் எதுவுமில்லை மீண்டும் புதியதாகநான் வெறுக்கும்மயிர்க்கொட்டிகள்அட்டைகள்அதைவிடப் பெரியநத்தைகள்...

பறவையும் மனிதனும்

நிசப்தமான வீதியில்சத்தம் தொனிக்க அங்கும் இங்கும் தத்தி தத்தி நடந்துதீனி பொறுக்குதுமாடப்புறா ஜோடி ஒன்று மைதான ஊஞ்சலிலேமைனாக்கள் ஊஞ்சலாடுதுகா கா எனும் கரையும் காக்காய்பார்க்கில் சிப்ஸ் பொறுக்கிடபள்ளிச் சிறாருக்காய் காத்திருக்குஆரவாரமில்லாத கடைத்தெருவில்தேவாரம் பாடுது தேன்சிட்டுசாலையோர...

கடலினில் மிதக்கிறேன்

வானத்தில் விண்மீன்கள்மிதக்கிறது -இங்குபூஞ்சோலையும் வண்ணத்தில் மினுக்கிறது.நீலக் கடலின் பஞ்சு மெத்தையில்மீனினம் ஓடி தூங்குதடிமெல்லமாய் சத்தம் போட்டுக் கிட்டு மெதுவாய் அலைகளும் கரையில் மோதுதடிஎன்ன அதிசயம் பாருங்கடி ஏழ்கடலும் தாலாட்டு தாயாய் ஆகுதடி அந்தி மாலையும்...

மனிதப்பூக்கள்

டொக்கு டொக்கு என்றுவெத்திலை இடிக்கும்வேலு தாத்தாவில் எப்பவும்கடுப்பாயிருக்கும் விச்சுகடைக்கு போகையிலேகேக்கிறான் இன்றுஎன்ன வேணும் எண்டுபாட்டி கூப்பிட்டாலும்காதுல விழாது போல்ஸ்கூல் டியூசன் எனஓடித் திரிந்த வாண்டுகள்சுத்தி இருந்தபடிசுவாரஸ்யமாய் கேக்குதுபாட்டி சொல்லும்பாட்டி வடை சுட்ட கதை எல்லைச்சண்டை...

ஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது...

0
முதல் நாளே நீங்கள் வாங்க வேண்டிய அனைத்து பொருட்களுக்குமான ஒரு லிஸ்டை தயாரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கடைக்கோ, சுப்பர்மார்க்கட்டிற்கோ செல்லும் போது விரைவாக உங்களால் கொள்வனவு செய்ய முடியும். என்ன பொருள் வாங்குவது?...

மென்டல் ப்ரேக் – Mental Outbreak

0
ஒவ்வொரு வருடத்திற்கும் இருக்கும் கனவுகள் எல்லோருக்கும் இந்த வருடத்தின் ஆரம்பத்திலோ அல்லது சென்ற வருடத்தின் இறுதியிலோ தோன்றியிருக்கும். பெரிய பெரிய இலட்சியங்கள் கொண்ட இலட்சியவாதிகளுக்கு அப்பால் வருடத்திற்கு ஏதாவது ஒன்றேனும் உருப்படியாய் செய்ய...

கல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்

கல்வியின் முக்கியத்துவமானது ஆரம்பக்காலம்தொட்டு இன்றுவரை சகல தரப்பினர் மத்தியிலும் தேவையானதொன்றாக அமைகின்றது. எதிர்கால சமூகத்தினை வினைத்திறனுடையதாக மாற்றுவற்றுவதற்கு கல்வி நிலையில் அறிவு, திறன், மனப்பாங்கு அடிப்படையில் மாணவர்கள் சிறந்த வளர்ச்சி நிலையினை கற்றல்...

COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு?...

0
‘நாவல்’ கொரோனா வைரஸ் ('novel' coronavirus) என்றால் என்ன? நாவல் கொரோனா வைரஸ் (CoV) என்பது கொரோனா வைரஸின் ஒரு புதிய திரிபடைந்த நிலையாகும். சீனாவின் வுஹான் நகரத்தில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நாவலால்...

ஹெட் போன்கள், இயர்போன்கள் மற்றும் இயர்பட்ஸ்கள் பயன்படுத்துவதால் நமது ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள்

0
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றது. புதிய கண்டுபிடிப்புக்கள் நம்மை அதிகமான நேரம் 'வாவ்' சொல்ல வைக்கின்றது. எப்படியென்றால் நம் அனைவரையும் ஓர் ஆடம்பரமான, சௌகர்யமான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தி விடுகின்ற அதேவேளை நமது...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!