loader image
முகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் Nadarajah Selvarajah

Nadarajah Selvarajah

2 இடுகைகள் 2 கருத்துக்கள்
நூலகவியலாளர் என்.செல்வராஜா. ஈழத்துத்தமிழ் நூல்களை குறிப்புரையுடன் ஆவணப்படுத்தி வருகின்றேன். நூல்தேட்டம் தொகுதிகளில் தொகுதிக்கு 1000 என்ற வகையில் 15000 ஈழத்துத் தமிழ் நூல்களை குறிப்புரையுடன் ஆவணப்படுத்தியுள்ளேன். 16ஆவது தொகுதி தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதுவரை 58 நூல்கள் எழுதியிருக்கிறேன். பெரும்பாலானவை நூலகம்.ஓர்க் இணைய நூலகத்தில் வாசிக்கலாம். உலகளாவியரீதியில் எனது அண்மைக்கால நூல்களை விரும்புவோர் எங்கட புத்தகங்கள் அமைப்பின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். கொழும்பில் குமரன் புத்தக இல்லத்தின் மூலமும், பூபாலசிங்கம் புத்தகசாலையிலும் பெறலாம்.
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!