மைக்ரோசாப்ட் எச்சரிக்கை:புதுப்பிக்கபட்ட விண்டோஸ் 10 பதிப்பு 1903

0
1285

உலகமெங்கும் விண்டோஸ் 10 பயன்படுத்துவோருக்கு  மே 2019 இல் புதிய அப்டேட் வழங்க திட்டமிட்டுள்ளது. இது ஏற்கனவே சிறந்த ஆபரேட்டிங் சிஸ்டமாக விளங்கும் விண்டோஸ் 10ஐ மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்துள்ளது.ஆனால் மைக்ரோசாப்ட் இப்போது அதை பெற விரும்பும் அனைவருக்கும் ஒரு முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது.

விண்டோஸ் 10 அப்டேட் ஆலோசகரை பயன்படுத்துவதற்கு முன்பு கம்ப்யூட்டர் டிரைவில் உள்ள உங்களது தகவல்கள், முக்கிய கோப்புகளை சேகரித்து வைத்து கொள்ள வேண்டும்.

விண்டோஸ் 10 புதிய  அம்சங்கள்

  • விண்டோஸ் 10 அப்டேட்டில்,  ‘Better Perfomance’ என்பதைத் தேர்வுசெய்யும்போதும் ‘safely eject’ என்பதைத் தேர்வுசெய்யாமல், ஃபிளாஷ் டிரைவ்களை ரிமூவ் செய்துகொள்ள முடியும்.
  • விண்டோஸ் 10ஐ அப்டேட் செய்யும் முன்பு குறைந்த பட்சம்  32gb ஸ்டோரேஜ் இடம் வேண்டும் மற்றும் 64 bit processing system உள்ளது.
  • நவீன PC பயனர்களுக்கு இது பிரச்சனையாக இருக்காது, ஆனால் பழைய PC களுக்காக (அல்லது நிறைய சேமிப்பகங்களை வைத்திருந்தால்),சில புதிய ஹார்ட் டிரைவை வாங்கி அவற்றில் இடம்  தரவை மாற்ற வேண்டும்.

ஆகையால்,அதை அதன்  புதிய அப்டேட்யை பெற விரும்புவர் முதலில்  உங்களது கம்ப்யூட்டர் விண்டோஸ் 10ஐ இன்ஸ்டால் செய்ய தயாராக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

வலை பகிர்வு
நன்றி : டெக் தமிழ்.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க