மனம்

0
274
m4

புரியாத, நிலையில்லாத, நிஜமில்லாத, அர்ப்பமாக அழியக்கூடிய எதையுமே நாம் ஆசைப்பட்டு விட்டு எம் உண்மையான தன்னிலையை அறியாமல் உள்ளோம்.
சந்தோசத்தையும் மகிழ்வை குறுகிய மனதில் நாம் குறைத்து கொண்டு விட்டோம். அந்த நிலையில்லா பொருளோ… எவையுமே நமக்கு கிடைத்த மறுகணம் தொலைத்தால் நம்மை விட்டு சென்றால் நமக்கு சந்தோசம் இருக்குமா?
இல்லைதானே. அப்படியெனில் அது நிலையில்லாத பொருள், நிலையில்லாத ஆசை நிலையில்லாத சந்தோசமாகிறது அல்லவா? ஆம் 🙂
அதனாலேயே பொருட்களில் உள்ள ஆசை உண்மையான மகிழ்ச்சி அல்ல.
உண்மையான ஆனந்தம் ஆசைகளில் தங்கி இருக்காது. இது என் கருத்து.
எல்லாவற்றையும் உணர்ந்து பெறுமதியான சந்தோசத்தினை பெறுவீர்களாக.
நன்றி 🌹

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க