நீ-நான்

0
1544

பிடித்த பாடலில் அடிக்கடி முணுமுணுத்த அடிகளாய்..
நீண்ட ரயில் பயணங்களில் விலகாது கூடவே வரும் நினைவுகளாய்..
ஏந்திய கரங்களைத் தாண்டி சிதறி விழும் மழைத்துளிகளாய்..
பரிச்சயமான பாதையில் எதிர்ப்படும் புன்னகைகளாய்..
இப்படி 
எத்தனை எத்தனையோ நீ..
ஒரே ஒரு நான்..
அவ்வளவே இந்நேசம்…!!!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க