துரு

0
90
istockphoto-947767432-612x612

காலை தினமும் பேருந்தொலி கேட்டு
கால்கள் மெதுவாய் யன்னலோரம் மண்டியது

உன் வரவை ஏங்கி
என் கண்கள் பொங்கி
விழி வழி நீரால்
யன்னல் கம்பிகள் துருவாயானது

துருவோ பெருகிட
மனமோ அழுதிட
அகமோ வாடிட
தவிப்போ தொடர்ந்திட

நிரந்தரமாய் நின்றது
என் தவிப்பும்
பேருந்து சக்கரமும்…

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க