கடலைப்பருப்பு சுய்யம் (Dal suyyam)

0
1473

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு (மெத்தென்று வேகவிட்டது) – 100 கிராம் பாகு வெல்லம் – 100 கிராம்

தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்

முந்திரித்தூள் – ஒரு டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

எண்ணெய் – கால் கிலோ

மேல்மாவுக்கு : மைதா மாவு – 75 கிராம்

அரிசி மாவு – 2 டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

மஞ்சள் ஃபுட் கலர் – சிறிதளவு

சமையல் சோடா – ஒரு சிட்டிகை

Dal suyyam
Dal suyyam

செய்முறை:

  • வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.
  • மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து பொரித்தெடுக்கவும். (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்)

நன்மைகள்: தேங்காய் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.

முந்தைய கட்டுரைமிளகு வடை (Pepper Vada)
அடுத்த கட்டுரைலட்டு (Laddu)
Avatar photo
தொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க