உங்கள் வீட்டு மின் கட்டணங்கள் எவ்வாறு அளவிடப்படுகின்றன?

0
1453

நீங்கள் 126 kWh or 126 அலகுகளை மாதாந்தம் பாவிப்பவராக இருந்தால்

✅ முதல் 30 அலகுகளுக்கு 1-30
30 kWh x 7.85 = Rs. 235.50
✅ இரண்டாவது 30 அலகுகளுக்கு 31-60
30 kWh x 7.85 = Rs. 235.50
✅ மூன்றாவது 30 அலகுகளுக்கு 61-90
30 kWh x 10.00 = Rs. 300.00
✅ நான்காவது 30 அலகுகளுக்கு 91-120
30 kWh x 27.75 = Rs. 832.50
✅ மிகுதி 6 அலகுகளுக்கு 121-180
06 kWh x 32.00= Rs. 192.00
🔴 மொத்தம் பாவித்த 126 அலகுகளுக்குமான கட்டணம்= 235.50 + 235.50 +300 + 832.50 + 192 = Rs. 1795.50.

நீங்கள் 120 முதல் 180 அலகுகளுக்கு இடையில் பாவித்தமைக்கான நிரந்தர வாடகை Rs. 480.00

நீங்கள் CEBக்கு செலுத்த வேண்டிய மொத்த கட்டணம் = 1795.50 + 480 = Rs. 2275.50

மாதாந்தநிரந்தரவாடகை அலகுகளின் அடிப்படையில் 

01-90 அலகுகளுக்கு 90.00
91-180 அலகுகளுக்கு 480.00
180 அலகுகளுக்கு மேல் 540.00

மேலதிக விபரங்களுக்கு “CEB Care” என்ற APP ஐ இங்கே டவுன்லோட் செய்யவும்.

இந்த பகிர்வை மற்றவர்களுக்கும் Share செய்து உதவவும்.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க