குறிச்சொல்: motivation
எது வரை யார் …
எனக்கென்ன எல்லாம் என்னிடம்
என நான்கொண்ட இறுமாப்பெல்லாம்
இளக தொடங்கியது இப்போது ...
கண்மூடி கிடக்கிறேன் காத்து
புகா நெகிழி பையில் ...
காலன் அழைத்துக்கொண்டான்
அவன் வசம் ,என உயிருக்கு
உறைத்தது உடல் அது
தனித்து கிடப்பதினால் ...
உயிர் கொடுத்தவரையும்
உயிராய் வந்தவளையும்
நான் உயிர்...
வலிகளை மறைக்கப்பழகு
வலிகளை மறைக்கப்பழகு
மறைக்கப்படும் வலிகள் எல்லாம்
மறைந்து போகும் என்று ...
மறக்காத வலிகள் எல்லாம்
நிறைகின்ற விழிகளால்
நீங்காது நீடித்து நின்று
நின் நித்திரை தொலைக்கும்
என்பதற்க்காக ...
வலிகள் மறந்து வாழ்க்கையை அதன்
போக்கின் வழியில் பயணிக்க
வாழ்வின் வசந்தம் வந்தடையும்
என்ற நம்பிக்கையில்...
வலிகளை மறக்கப்பழகு...
[ம.சு.கு]-வின் ; வெற்றியாளர்களின் பாதை !
வெற்றியாளர்களின் பாதை !
‘குறிக்கோள், திட்டமிடல், துவக்குதல்,
செயல்படுத்துதல், தொடர்தல்,
இலக்கை அடைதல்,
அடைந்தநிலையை தக்கவைத்தல்’
உலகின் யதார்த்தம்;
வெற்றிபெற்றவர்கள் யாவரும் மாபெரும் அறிவாளிகளாகவோ, பேராற்றல் படைத்தவர்களாகவோ இருப்பதில்லை.
பல வியாபார வெற்றியாளர்கள் பள்ளிக்கல்வியைக்கூட பூர்த்தி செய்யவில்லை.
பல கண்டுபிடிப்பாளர்கள்,...