loader image
முகப்பு குறிச்சொற்கள் நிலவு

குறிச்சொல்: நிலவு

வான்நிலா…

என் வாழ்நாளில் ஒருமுறையேனும்ஏணிவைத்தேறி ஆகாயத்தடைந்து,வால்வெள்ளியை நூலாய் திரித்து,நட்சத்திரங்களை மலர்களாய் கோர்த்து,அவளின் கழுத்தில் மாலை சூடிட ஆசை... அத்தனை அழகு அவளில்.. அடடா...!அவள் இல்லையேல் வானிற்கு ஏதழகு?மெய்மறந்து ரசிக்கிறேன்தென்னங்கீற்றே!மறைக்காமல் கொஞ்சம் விலகு..உணர்வுகள் ஊசலாடுவதைஉணர்ந்து கொள்ளுமா...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!