loader image
முகப்பு குறிச்சொற்கள் நட்பு

குறிச்சொல்: நட்பு

N-அவள்

0
                 

நட்பு

0
               

நட்பு

        வானத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தாலும்இரவிற்கு அழகு நிலவுதான் மரத்தில் எவ்வளவு இலைகள் இருந்தாலும் மரத்திற்கு அழகு பூதான் நம்மிடம் எவ்வளவு உறவுகள் இருந்தாலும் நம்வாழ்க்கைக்கு அழகு நம் நட்புதான் நம் நட்பிற்கு...

நட்பு

        நட்பு என்பது மேகமல்ல கலைவதற்கு அது உறவின் பாலம் நட்பிற்கு பிறப்பு உண்டு ஆனால் இறப்பு கிடையாது  நட்பு எப்போதும் வற்றாத நதியாய் ஓடிக்கொண்டே இருக்கும் அதில் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் முடிவு...

ஆண் தோழமை

          காணும் திசையெல்லாம்கதிரவனின் கரங்கள்மாதுவின் வழியெல்லாம்ஆடவனின் துணைகள்ஆயினுமாயிரம் அச்சங்கள்அவளை பார்ப்போரின்பார்வையில் கலந்திடும்பழிசொற்கள் ... உறவாயுமல்ல உதிரபிணைப்பாயுமல்ல-நீஉருவான காலத்தில்-தன்னைஉருவகித்த ஜீவன்...என்றால்உனை கருவில் இணைத்தசகோதர உறவுமில்லை .... சாலையோரம் தனியாககண்பிதுங்க நீ சென்றால்கல்லூரி கதைபேசிதோளோடு...

காதல் அன்பு

0
தென்றலை நேசிப்பேன் அது புயல் அடிக்கும் வரை மழையை நேசிப்பேன் அது மண்ணைத் தொடும் வரை காற்றை நேசிப்பேன் அது  என்னை கடந்து போடும் வரை பூவை நேசிப்பேன்  அது வாடும் வரை உறவினர்களை நேசிப்பேன்   உடன் இருக்கும் வரை வாழ்க்கையை நேசிப்பேன் அது முடியும் வரை நண்பர்களை நேசிப்பேன்  நான்...

நட்புக்காக ஓர் கவி

உலகில் உள்ள அதிசயங்களில் உயிர் உள்ளதை சேர்ப்பதாய் இருந்திருந்தால் உன் நட்பும் ஓர் அதிசயமாய் இருந்திருக்கும் தோழி... கருவிழி உளி கொண்டு கரும்பாறை என் மனம் அதில்; நட்பெனும் சிலை வடித்திட்டாய்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!