loader image
முகப்பு குறிச்சொற்கள் த.நிறோஜன்

குறிச்சொல்: த.நிறோஜன்

உணவுத் தெய்வம்

0
        ஏர் பூட்டி உழுதுவிட்டு உழுத மண்ணில் நீர் பாய்ச்சி வரம்பு முழுதும் சேறடிச்சு சேற்றுக்குள்ள விதை எறிஞ்சு எறிஞ்ச விதை முளைச்சு வர ஏழைமனம் குளிருதையா...... முளைச்சு வரும் நெற்பயிரு முளமளவு வளந்திருச்சு வயல்...

சிறையிருக்கும் மூளை

0
          பிறப்பும் இறப்பும் இடைநடுவே ஒரு சுயமில்லாத என் வாழ்க்கை இருவர் தெரிந்து செய்த  விபத்து ஒன்று நினைத்திராக் கனத்தில் நிகழும் விபத்து ஒன்று.  நான்கு கால் மனிதனாய் தவழ்ந்து மறைந்த காலம் என் சிந்தனை எனக்கானது. என் செயல்கள் இரு கரங்கள் எனும் வேலியை தாண்ட முடியாப் பறவைகள் அன்னையின் அன்புச்...

விரக்தியில் என் மனம்

0
வயல்க் காணி வரப்பு ஒன்றுசொந்தமாய் இருந்திருந்தால்இந்த பட்டம் ஒரு கேடு என்றுஎன்றோ தலைமுழுகியிருப்பேன் அந்த வசதியொன்று கிட்டவில்லைஅதனால்தான்சோர்ந்துபோன உள்ளத்தோடுதோள் மீது சுமக்கிறேன்பட்டதாரி என்ற கனவை... ஆசைகாட்டி கற்பித்தார்கள் ஆசான்கள்பல்கலைக்கழகமொன்றுஎன் ஆசையெல்லாம் அயல்வீட்டானுக்குகேலியாய் மாற்றிவிட்டதே! நான்கு வருடம் கடந்த...

உனக்கான காலம்

0
        சமையலறையிலே ஒரு தங்க வாத்தை தரம் பிரித்து பூட்டியது ஆண்மை வேட்கை சமத்துவம் அரசியல் பித்தலாட்டத்திற்கு மட்டும்தான் என்ற போக்குடையோர் வீட்டில்தான் கிடக்கிறார்கள் வேலையின்றி...  நாள் முழுதும் அவள் வேலை செய்வதை பார்த்துணர்ந்து குடிகாரன் வீட்டு மனையாளுக்கு  கொக்கரிப்பு கொஞ்சம் கூடிவிட்டது குடிகாரன் நாள் முழுக்க  வீட்டிலே சாகடிப்பானே முற்றமதில் முணுமுணுப்பு  குடிகாரன் கூட  துணையில்லாத கோழிகள் துணிவாகத்தான் நடக்கிறது பூமியில்...

முதலாளிகள் இல்லை

0
        ஆதவனோடு போராடி பெருமூச்சிட்டு பிழைக்கும் கைக்கூலியாளரும் தொழிலாளி அவனை யாரென்று அறியாத கான்ரக்ட்காரனோ முதலாளி?  உடல் வேர்வை உதிரவிட்டு உணவு உற்பத்தி பண்ணும் கமகாரரும் தொழிலாளிஅவனுக்கு வட்டி கடன் போட்டு கொடுக்கும்  வங்கிகளோ முதலாளி? பெருந்தோட்ட பயிர்பிடுங்கி தினம் வெறும் பழங்கஞ்சில் முளித்தெழும் மலைநாட்டவரும் தொழிலாளி ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கமுடியாத கோப்ரேட் கொம்பனியோ முதலாளி?  பலர்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!