Student Registration Form

கற்றலில் இணைந்து கொள்ள ஆர்வமுள்ள எந்த ஒரு மாணவர்களும் எந்த ஒரு பிரதேசத்திலிருந்தும் இலகுவாக கற்றல் வழிகாட்டல் மற்றும் பயிற்சி வகுப்புகளில் இணைந்து கொள்வதை நோக்கமாக கொண்டு நீர்மை வலைத்தளத்தினால் ஆன்லைன் வகுப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இணைந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் கீழ்வரும் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்யுங்கள்.